Roman script

Singers : Silambarasan TR and Sivaangi
Music by : M.S. Jones Rupert
Chorus
Naa na na naaa naaa naaa
Naa naaa na naaa…(2)
Male Part
Hey first-u first-u unnai paakayila
Just-u miss u aagi poitenae
Ennai dhaan neeyum paarthu putta
Side-u vangi odi putta
Female Part
First-u first-u unnai paakayila
Kannoda kannu nokkaiyila
Heart-u lite-ah thudichathada
But brain-u okay sollalada
Male Part
Manasu kedandhu adichudhu gas-u
Balloon-ah pola vedichudhu
Thannanae naanae naanae naanae naanae naananae
Baby baby oh my oh my baby oh oh
Baby baby oh my oh my baby oh
Female Part
Machi machi neeyum naanum machan machi
Machi machi vera feeling venaam machi
Chorus
Hoi hoi…..
Chorus
Naa na na naaa naaa naaa
Naa naaa na naaa…(2)
Male Part
Hey once upon a time in madurai town-u
School-u mudinju bag-ah matti walking on the streets
Oru azhagana ponnu with amsamaana kannu
Hey hey ennai paarthu look-u vitta varavilla feelings
Baby baby vaa vaa vaa vaa baby oh oh
Baby baby ada gokka makka baby
Female Part
Aaaaa…aaa…haa..aaa…
Haa…aaaa….aaa…..aa..aa…
Aaaa…namma ooru pasangalam gethu mama
Antha gethu thaan ungaluku soththu mama
Pudicha ponnukitta love-ah sollu
Ava no-nu sonnaalum nimirndhu nillu
Machi machi neeyum naanum machaan machi
Machi machi neethaan ennoda bestie machi
Male Part
Unnai paartha naal mudhala
En manam yenguthadi
En manam yenguthadi
Ullukulla sagurendi
Female Part
Annalum nokkinaanae avalum nokkinaalae
Sirikki manasula thaan kirukkan vanthutaanae
Male Part
Baby baby oh my oh my baby oh oh
Baby baby oh my oh my baby oh
Female Part
Baby baby naan thaan unnoda baby oh oh
Baby baby I will be you baby oh
Male Part
Hey first-u first-u unnai paakayila
Just-u miss-u aagi poitenae
Ennai dhaan neeyum paarthu putta
Side-u vangi odi putta
Female Part
Hey first-u first-u unnai paakayila
Kannoda kannu nokkaiyila
Heart-u lite-ah thudichathada
But brain-u okay sollalada
Chorus
Hoi hoi hoi hoi……………………

தமிழ்

பாடகர்கள்  : சிலம்பரசன் டிஆர் மற்றும் சிவாங்கி
இசை அமைப்பாளர்  : எம். எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட்
குழு : நா ந ந நா நா நா
நா நா ந நா...(2)
ஆண் : ஹே பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில
ஜஸ்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேனே
என்னை தான் நீயும் பார்த்து புட்ட
சைடு வாங்கி ஓடி புட்ட
பெண் : பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில
கண்ணோட கண்ணு நோக்கையில
ஹார்ட்டு லைட்டா துடிச்சதடா
பட் பிரைன்னு ஓகே சொல்லலடா
ஆண் : மனசு கெடந்து அடிச்சுது கேசு
பலூன போல வெடிச்சுது
தன்னானே நானே நானே நானே நானே நானானே
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ ஓ
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ
பெண் : மச்சி மச்சி நீயும் நானும் மச்சான் மச்சி
மச்சி மச்சி வேற பீலிங் வேணாம் மச்சி
குழு : ஹோய் ஹோய்.....
குழு : நா ந ந நா நா நா
நா நா ந நா
ஆண் : ஹே ஒன்ஸ் அபான் எ டைம் இன் மதுரை டவுனு
ஸ்கூலு முடிஞ்சு பேக மாட்டி வாக்கிங் ஆண் த ஸ்ட்ரீட்ஸ்
ஒரு அழகான பொண்ணு வித் அம்சமான கண்ணு
ஹே ஹே என்னை பார்த்து லுக்கு விட்டா வரவில்ல பீலிங்க்ஸ்
பேபி பேபி வா வா வா வா பேபி ஓ ஓ
பேபி பேபி அட கொக்கா மக்கா பேபி
பெண் : ஆ... ஆ... ஹா... ஆ...
ஹா... ஆ... ஆ... ஆ.. ஆ...
ஆ... நம்ம ஊரு பசங்கலாம் கெத்து மாமா
அந்த கெத்து தான் உங்களுக்கு சொத்து மாமா
புடிச்ச பொண்ணுகிட்ட லவ்வ சொல்லு
அவ நோ னு சொன்னாலும் நிமிர்ந்து நில்லு
மச்சி மச்சி நீயும் நானும் மச்சான் மச்சி
மச்சி மச்சி நீதான் என்னோட பெஸ்டி மச்சி
ஆண் : உன்னை பார்த்த நாள் முதலா
என் மனம் ஏங்குதடி
என் மனம் ஏங்குதடி
உள்ளுக்குள்ள சாகுறேண்டி
பெண் : அவனும் நோக்கினானே அவளும் நோக்கினாலே
சிரிக்கி மனசுல தான் கிறுக்கன் வந்துட்டானே
ஆண் : பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ ஓ
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ
பெண் : பேபி பேபி நான்தான் உன்னோட பேபி ஓ ஓ
பேபி பேபி ஐ வில் பி யு பேபி ஒ
ஆண் : ஹே பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில
ஜஸ்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேனே
என்னை தான் நீயும் பார்த்து புட்ட
சைடு வாங்கி ஓடி புட்ட
பெண் : பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில
கண்ணோட கண்ணு நோக்கையில
ஹார்ட்டு லைட்டா துடிச்சதடா
பட் பிரைன்னு ஓகே சொல்லலடா
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..........................

Song details

Singers: Silambarasan TR and Sivaangi

Music by: M.S. Jones Rupert

Release information: From Mayan (2021) · Singer: Silambarasan TR and Sivaangi · Lyricist: J. Rajes Khanna · Music: M. S. Jones Rupert

Song video

Watch on YouTube