Roman script

Singer : Silambarasan TR

Music by : M. S. Jones Rupert

Male Part

Hey first-u first-u unna paakaiyila

Just-u miss-u aagi poitenae

Enna thaan neeyum paarthu putta

Side-u vangi odi putta

Male Part

Hey first-u first-u unna paakaiyila

Just-u miss-u aagi poitenae

Enna thaan neeyum paarthu putta

Side-u vangi odi putta

Male Part

Manasu kedandhu adichudhu gas-u

Balloon-ah pola vedichudhu

Thannanae naanae naanae

Naanae naanae naananae

Male Part

Baby baby oh my oh my baby oh oh

Baby baby oh my oh my baby oh

Baby baby oh my oh my baby oh oh

Baby baby oh my oh my baby oh

Male Part

Hey once upon a time

In madurai town-u

School-u mudinju bag-ah matti

Walking on the streets

Oru azhagana ponnu with amsamana kannu

Hey hey enna paarthu look-u vitta

Varavilla feelings

Male Part

Baby baby vaa vaa vaa baby oh oh

Baby baby ada gokka makka baby

Male Part

Unnai paartha naal mudhala

En manam yenguthadi

En manam yenguthadi

Ullukulla sagurendi

Male Part

Unnai paartha naal mudhala

En manam yenguthadi

En manam yenguthadi

Ullukulla sagurendi

Male Part

Baby baby oh my oh my baby oh oh

Baby baby oh my oh my baby oh

Baby baby oh my oh my baby oh oh

Baby baby oh my oh my baby oh

Male Part

Hey first-u first-u unna paakaiyila

Just-u miss-u aagi poitenae

Enna thaan neeyum paarthu putta

Side-u vangi odi putta

Male Part

First-u first-u unna paakaiyila

Just-u miss-u aagi poitenae

Enna thaan neeyum paarthu putta

Side-u vangi odi putta

தமிழ்

பாடகர் : சிலம்பரசன் டி . ஆர்

இசை அமைப்பாளர் : எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்

ஆண் : ஹே ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில

ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன்

என்னதான் நீயும் பாத்துபுட்ட

ஸைடு வாங்கி ஓடிப்புட்ட

ஆண் : ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில

ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன்

என்னதான் நீயும் பாத்துபுட்ட

ஸைடு வாங்கி ஓடிப்புட்ட

ஆண் : மனசு கெடந்து அடிச்சுது கேஸ்-ஸு

பலூன போல வெடிச்சுது

தன்னானே னானே னானே

நானே நானே நானானே

ஆண் : பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

ஆண் : ஒண்ஸ் அப் ஆண் ஏ டைம் இன் மதுர டவுனு

ஸ்கூலு பேக முடிச்சு மாட்டி

வாக்கிங் த ஸ்ட்ரீட்ஸ் ஆண்

ஒரு அழகான பொண்ணு வித் அம்சமான கண்ணு

என்னா பாத்து லுக்கு விட்டா வரவில்ல ஃபீலிங்ஸ்

ஆண் : பேபி பேபி வா வா வா பேபி

பேபி பேபி அட கொக்கா மக்கா பேபி

ஆண் : உன்ன பாத்த நாள் முதலா

என் மனம் ஏங்குதடி

என் மனம் ஏங்குதடி

உள்ளுக்குள்ள சாகுரண்டி

ஆண் : உன்ன பாத்த நாள் முதலா

என் மனம் ஏங்குதடி

என் மனம் ஏங்குதடி

உள்ளுக்குள்ள சாகுரண்டி

ஆண் : பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

ஆண் : ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில

ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன்

என்னதான் நீயும் பாத்துபுட்ட

ஸைடு வாங்கி ஓடிப்புட்ட

ஆண் : ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில

ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன்

என்னதான் நீயும் பாத்துபுட்ட

ஸைடு வாங்கி ஓடிப்புட்ட

Song information

Singer: Silambarasan TR

Music by: M. S. Jones Rupert

Release information: From Mayan (2021) · Singer: Silambarasan TR · Lyricist: J. Rajes Khanna · Music: M. S. Jones Rupert

Explore this song