Roman script
Singers : Unni Menon and Ganga Sitharasu Music by : A. R. Rahman Male Part Macha machiniyae Macha machiniyae Machathilae ucham kaattiniyae Machiniyae macha machiniyae Machathilae ucham kaattiniyae Chorus {Thulli thulli ingu vilaiyaadum Thoondil meengalae valai thedum Ulagam unakku arugil irukku Udan vaangalen} (2) Male Part Ulagam paaipol Nam munnaalae virigirathae Athilae poovaai Pon vinmeengal vizhugirathae Naavil thaenaai Nam kaalangal karaigirathae Male Part Macha machiniyae Macha machiniyae Machathilae ucham kaattiniyae Male Part Lkg vayasil naan E-p-co padithenae Vakkeelae illaamal vaathaduven Kaalvaasi cesar naan Kaalvaasi jesus naan Pirar seitha paavangal Naan thaanguven Male Part Enakkoru kaadhali kittum varai Manasila ullathu palli arai Thaen nilavae naan ponaalum Enakku kambipotta arai vendum Male Part Machiniyae macha machiniyae Macha machiniyae Macha machiniyae Machathilae ucham kaattiniyae Male Part {Thulli thulli ingu vilaiyaadum Thoondil meengalae valai thedum Ulagam enakku arugil irukka Thinam paarkkiren} (2) Male Part Ulagam paaipol Nam munnaalae virigirathae Athilae poovaai Pon vinmeengal vizhugirathae Naavil thaenaai Nam kaalangal karaigirathae Male Part Macha machiniyae Macha machiniyae Machiniyae macha machiniyae Machathilae ucham kaattiniyae Male Part Nanbargal peyar illai Numberthaan avarkkundu Naadodi mannanpol Naan vaazhuven Male Part Malai engu vilumendru Mugil koottam ariyaathu Athupolae en vaazhkkai Idam maaruven Male Part Penn sugam eppadi irukkum endru Manasukkul karpanai varuvathundu Anaal anantha maanaadu kaana Aalillai naan illai Male Part Machiniyae macha machiniyae Machathilae uchtha kaattiniyae Machiniyae machiniyae Machathilae ucham kaattiniyae Male Part {Thulli thulli ingu vilaiyaadum Thoondil meengalae valai thedum Ulagam enakku arugil irukka Thinam paarkkiren} (2) Male Part Ulagam paaipol Nam munnaalae virigirathae Athilae poovaai Pon vinmeengal vizhugirathae Naavil thaenaai Nam kaalangal karaigirathae Male Part Machiniyae macha machiniyae Machiniyae macha machiniyae Chorus {Thulli thulli ingu vilaiyaadum Thoondil meengalae valai thedum Ulagam unakku arugil irukku Udan vaangalen} (2) Male Part Machiniyae ……ae…. Macha machiniyae Machiniyae…. macha machiniyae Chorus {Thulli thulli ingu vilaiyaadum Thoondil meengalae valai thedum Ulagam unakku arugil irukku Udan vaangalen} (2)
தமிழ்
பாடகர்கள் : உன்னி மேனன் மற்றும் கங்கா சித்தரசு இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே குழு : {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களேன்} (2) ஆண் : உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே ஆண் : மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே ஆண் : எல்கேஜி வயசில் நான் இபிகோ படித்தேனே வக்கீலே இல்லாமல் வாதாடுவேன் ஆண் : கால்வாசி சீசர் நான் கால்வாசி ஜிசஸ் நான் பிறர் செய்த பாவங்கள் நான் தாங்குவேன் ஆண் : எனக்கொரு காதலி கிட்டும் வரை மனசில உள்ளது பள்ளி அறை தேன் நிலவே நான் போனாலும் எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும் ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே ஆண் : {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்} (2) ஆண் : உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே ஆண் : மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே ஆண் : நண்பர்கள் பெயர் இல்லை நம்பர்தான் அவர்க்குண்டு நாடோடி மன்னன்போல் நான் வாழுவேன் ஆண் : மழை எங்கு விழுமென்று முகில் கூட்டம் அரியாது அதுபோலே என் வாழ்க்கை இடம் மாருவேன் ஆண் : பெண் சுகம் எப்படி இருக்கும் என்று மனசுக்குள் கற்பனை வருவதுண்டு ஆனால் ஆனந்த மானாடு காண ஆளில்லை நான் இல்லை ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே மச்சினியே மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே ஆண் : {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்} (2) ஆண் : உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே மச்சினியே மச்ச மச்சினியே குழு : {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களேன்} (2) ஆண் : மச்சினியே..ஏ.... மச்ச மச்சினியே.... மச்சினியே..மச்ச மச்சினியே.... குழு : {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களேன்} (2)
Song details
Singers: Unni Menon and Ganga Sitharasu
Music by: A. R. Rahman
Release information: From Star (2001) · Lyricist: Vairamuthu
- Singer: Unni Menon and Ganga Sitharasu
- Film / album: Star
- Composer: A. R. Rahman