Roman script
Singers : Shankar Mahadevan and Vasundhara Das Music by : A.R. Rahman Female Part Aahaaaa….. Female Part Minnal paadhi.. Thendral paadhi… Mangai aanadhu…uu….. Male Part Nanan na na nannan naaa… Nanan na na nannan naaa… Female Part {Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan} (2) Male Part Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan Male Part Minnal paadhi thendral paadhi Mangai aanadhu Mangai paadum moga paadal Gangai aanadhu Female Part Vaazhum vaazhkai Yaarukaaga sol Thalaivaa…aaaa…. Female Part Inbam vandhappin Innum nirpadhen Nee tholaivaa…aaaa… Female Part Onnu rendu moonu naalu Anju aaru ezhu macham dhaan.. Male Part Ye..ye ye …….oh…oh..oho… Female : ho ho ho hooo… Ho ho ho hoooo… Female Part : Udhadugal kuvithen En mannavaa Un udhavikku thavithen Penn allavaa… Female Part Nee mudhal mudhal pudhithaai Oru muthamae.. Naan mayakkathil vizhundhen Kaadhalaa.. Female Part Acho acho.. ennai Unnidam thandhenae Vazhiyinil tholaithaayae Male Part Anbae.. anbae.. Ennidam naanae illaamal Ensolveno.. sol..ho..ho…. Female Part Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan Male Part Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan Female Part Minnal paadhi thendral paadhi Mangai aanadhu… Minnal paadhi…thendral paadhi…eee… Male Part Minnal paadhi thendral paadhi Mangai aanadhu Mangai paadum moga paadal Gangai aanadhu Female Part Minnal paadhi…thendral paadhi…eee… Mangai aanadhu… Female Part Onnu rendu moonu naalu Anju aaru ezhu macham dhaan..
தமிழ்
பாடகி : வசுந்தரா தாஸ் பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஆஹா பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது ஆண் : ......................... பெண் : { மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் } (2) ஆண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் ஆண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது பெண் : வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா பெண் : இன்பம் வந்த பின் இன்னும் நிற்பதேன் நீ தொலைவா பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாளு அஞ்சு ஆறு ஏழு மச்சம் தான் ஆண் : யே யே யே ஓ ஓ ஓஹோ பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : உதடுகள் குவித்தேன் என் மன்னவா உன் உதவிக்கு தவித்தேன் பெண் அல்லவா பெண் : நீ முதல் முதல் புதிதாய் ஒரு முத்தமே நான் மயக்கத்தில் விழுந்தேன் காதலா பெண் : அச்சோ அச்சோ என்னை உன்னிடம் தந்தேனே வழியினில் தொலைத்தாயே ஆண் : அன்பே அன்பே என்னிடம் நானே இல்லாமல் என் சொல்வேனோ சொல் ஹோ ஹோ பெண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் ஆண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மின்னல் பாதி தென்றல் பாதி ஆண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாளு அஞ்சு ஆறு ஏழு மச்சம் தான்
Song details
Singers: Shankar Mahadevan and Vasundhara Das
Music by: A.R. Rahman
Release information: From Sillunu Oru Kadhal (2006) · Lyricist: Vaali
- Singer: Shankar Mahadevan and Vasundhara Das
- Film / album: Sillunu Oru Kadhal
- Composer: A.R. Rahman