Roman script
Singer : Mersal Magician Vijay Music by : A. R. Rahman Chorus Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Maayavi….. Ohoo hoo hoo Chorus Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Male Part Ivan nadai udai padai Thadai vidai kudupavan ivan Male Part Valai illa Kaaththa pudichu vara Adithalam irumbil Paakkaatha urasi Male Part Thadayin thadayam Udaiya uruga.. Alika nenacha Renda varuvaanae Chorus Maayon maayon ivan Maayon maayon ivan Maayon maayon ivan Male Part Ulaga uyarangal Pesum ivan balaththa Poliyum saadhanai Adhukillai ellai. Male Part Rasigar koottam Padachchu Kanava vedhappaan Vazhiya kaatti nadappaan Chorus Maayon maayon ivan Maayon maayon ivan Maayon maayon ivan
தமிழ்
பாடகர் : மெர்சல் மேகிசியன் விஜய் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் குழு : மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயாவி ஓஹோ ஹோ ஹோ குழு : மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ ஆண் : இவன் நடை உடை படை தடை விடை குடுப்பவன் இவன் ஆண் : வலை இல்ல காத்த புடிச்சு வர அடித்தளம் இரும்பில் பாக்காத உரசி ஆண் : தடையின் தடயம் உடைய உருக அழிக்க நெனச்சா ரெண்டா வருவானே குழு : மாயோன் மாயோன் இவன் மாயோன் மாயோன் இவன் மாயோன் மாயோன் இவன் ஆண் : உலக உயரங்கள் பேசும் இவன் பலத்த பொழியும் சாதனை அதுக்கில்லை எல்லை ஆண் : ரசிகர் கூட்டம் படச்சு கனவை விதைப்பான் வழிய காட்டி நடப்பான் குழு : மாயோன் மாயோன் இவன் மாயோன் மாயோன் இவன் மாயோன் மாயோன் இவன்
Song information
Singer: Mersal Magician Vijay
Music by: A. R. Rahman
Release information: From Mersal (2017) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Mersal Magician Vijay
- Film / album: Mersal
- Composer: A. R. Rahman