Roman script
Singer : Pranav Giridharan Music by : Pranav Giridharan Lyrics by : Manoj Prabhakar M Male Part Nee vellai megam Nee pillai raagam Nee kollum mogam Oomai nenjam oonjal aadum Male Part Maayam seidhai poove Naan ini naanae illai Maalai megam polae Saaindhen neeyae illai Male Part Kaadhal sollum neram Katrum podhavillai Swasam neethan penne Ododi vaa… Male Part Thedal thandhai pennae Thookkam kannil illai Neril neeyum nindraal Nenjil saththam illai… Male Part Aasai pesum velai Vaarthai thevai illai Vaasam konden unthan Vizhiyoram naan Male Part Nee vellai megam Nee pillai raagam Nee kollum mogam Oomai nenjam oonjal aadum Male Part Nee jennal ooram Thondridum kollai vaanam Naan thedum vennila Male Part Anbae…ae… Male Part Thaalam podum kaalgal Thaanai ennai thatti sellum Thozhil aadum koonthal Thee pole patri kollum… Male Part Paarkum paarvai poiya Pesum vaarthai poiya Kaadhal kanden unnil naan Male Part Kaadhal kanden anbae oh oh Kaadhal kanden anbae oh oh Male Part Vaarthai moodi kondu Kaadhal nenjai pootum pennae Vaasam konden unthan Vizhiyoram naan Male Part Nee vellai megam Nee pillai raagam Nee kollum mogam Oomai nenjam oonjal aadum… Male Part Nee jennal ooram Thondridum kollai vaanam Naan thedum vennila Male Part Maayam seidhai poovae Maayam seidhai poovae Maayam seidhai poovae Maayam seidhai poovae….
தமிழ்
பாடகர் : பிரணவ் கிரிதரன் இசை அமைப்பாளர் : பிரணவ் கிரிதரன் பாடல் ஆசிரியர் : மனோஜ் பிரபாகர் எம். ஆண் : நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் ஆண் : மாயம் செய்தாய் பூவே நான் இனி நானே இல்லை மாலை மேகம் போலே சாய்ந்தேன் நீயே இல்லை ஆண் : காதல் சொல்லும் நேரம் காற்றும் போதவில்லை சுவாசம் நீதான் பெண்ணே ஓடோடி வா ஆண் : தேடல் தந்தாய் பெண்ணே தூக்கம் கண்ணில் இல்லை நேரில் நீயும் நின்றால் நெஞ்சில் சத்தம் இல்லை ஆண் : ஆசை பேசும் வேளை வார்த்தை தேவையில்லை வாசம் கொண்டேன் உந்தன் விழியோரம் நான் ஆண் : நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் ஆண் : நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும் கொள்ளை வானம் நான் தேடும் வெண்ணிலா ஆண் : தாளம் போடும் கால்கள் தானாய் என்னை தட்டி செல்லும் தோளில் ஆடும் கூந்தல் தீ போல பற்றி கொள்ளும் ஆண் : பார்க்கும் பார்வை பொய்யா பேசும் வார்த்தை பொய்யா காதல் கண்டேன் உன்னில் நான் ஆண் : காதல் கண்டேன் அன்பே ஓஹோ காதல் கண்டேன் அன்பே ஓஹோ ஆண் : வார்த்தை மூடி கொண்டு காதல் நெஞ்சைப் பூட்டும் பெண்ணே வாசம் கொண்டேன் உந்தன் விழியோரம் நான் ஆண் : நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் ஆண் : நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும் கொள்ளை வானம் நான் தேடும் வெண்ணிலா ஆண் : மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே....
Song information
Singer: Pranav Giridharan
Music by: Pranav Giridharan
Lyrics by: Manoj Prabhakar M
Release information: From Album Songs 2022 (2022) · Singer: Pranav Giridharan · Lyricist: Manoj Prabhakar M · Music: Pranav Giridharan
Explore this song
- Singer: Pranav Giridharan
- Film / album: Album Songs 2022
- Composer: Pranav Giridharan
- Lyricist: Manoj Prabhakar M