Roman script
Singers : Sreekanth Hariharan and Reshma Raghavendra Music by : Ronnie Raphael Lyrics by : Karthik Netha Male Part Maayaa! maa malarae! Maayam kaattum perazhagae! Maayaa! maa malarae! Maarbinil perugum peruyirae Male Part Paarvai unai paarththathum Vaazhkkai enai paarththathae! Netrin nizhal naalaiyil Thalai saaiththu thoonga varuthae Idhu mounam pularum nimisham Male Part Maayaa! maa malarae! Maayam kaattum perazhagae! Maayaa! maa malarae! Maarbinil perugum peruyirae Male Part Naan naaanaaaa Per unarvil poothu uraindhen Ellaaam unadhaaa? Uyirai killi koduppaen Velichchamae unnai yendhinaen Irulillaaa ooon aagiren Female Part Paarkkavae unai paarkkavae Eerezhu piravi eduppaen Unatharugil karainthu kidappaen Dhinamum malarnthu malarnthu silirppaen Male Part Maayaa! maa malarae! Maayam kaattum perazhagae! Maayaa! maa malarae! Maarbinil perugum peruyirae
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ரேஷ்மா ராகவேந்திரா இசை அமைப்பாளர் : ரோனி ராப்பல் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : மாயா! மா மலரே! மாயம் காட்டும் பேரழகே! மாயா! மா மலரே! மார்பில் பெருகும் பேருயிரே! ஆண் : பார்வை உனை பார்த்ததும் வாழ்க்கை எனைப் பார்த்ததே! நேற்றின் நிழல் நாளையில் தலை சாய்த்து தூங்க வருதே! இது மௌனம் புலரும் நிமிஷம்.. ஆண் : மாயா! மா மலரே! மாயம் காட்டும் பேருயிரே! மாயா! மா மலரே! மார்பில் பெருகும் பேருயிரே! ஆண் : நான் நானா? பேருணர்வில் பூத்து உறைந்தேன் எல்லாம் உனதா? உயிரைக் கிள்ளி கொடுப்பேன் வெளிச்சமே உன்னை ஏந்தினேன் இருலில்லா ஊன் ஆகிறேன் பெண் : பார்க்கவே உனை பார்க்கவே ஈரெழு பிறவி எடுப்பேன் உனத்தருகில் கரைந்து கிடப்பேன் தினமும் மலர்ந்து மலர்ந்து சிலிப்பேன் ஆண் : மாயா! மா மலரே! மாயம் காட்டும் பேரழகே! மாயா! மா மலரே! மார்பில் பெருகும் பேருயிரே!
Song information
Singers: Sreekanth Hariharan and Reshma Raghavendra
Music by: Ronnie Raphael
Lyrics by: Karthik Netha
Release information: From Demon (2023) · Singer: Sreekanth Hariharan and Reshma Raghavendra · Lyricist: Karthik Netha · Music: Ronnie Raphael
Explore this song
- Singer: Sreekanth Hariharan and Reshma Raghavendra
- Film / album: Demon
- Composer: Ronnie Raphael
- Lyricist: Karthik Netha