Roman script
Maaya Maaya Song Lyrics is First Single track from Sabdham Tamil Film – 2025, Starring Aadhi, Lakshmi Menon, Simran, Laila, Redin kingsley, M S Bhaskar, Rajiv Menon, Vivek Prasanna and Others. This song was sung by Vijay Yesudas and the music was composed by Thaman.S. Lyrics works are penned by Viveka. Singer : Vijay Yesudas Music Director : Thaman.S Lyricist : Viveka Male Part Yaaro yaaro En jennal kaatrodu Yedho yedho En saalai nizhalodu Yeno yeno Oor neram nenjodu Engo engo Sendrenae unnodu Male Part Kural azhagai Dhinam dhinam thodarnthe ponen Ariya vilai Muluvathum tholaindhe ponen Narumanamaai kaatrinil Kalandhe ponen Idhu nijamaa Verum nizhal kanavaa Male Part Maaya maaya maaya Saral veesum theeyaa Maaya maaya maaya Theera bimbam neeya Male Part Maaya maaya maaya Saral veesum theeyaa Maaya maaya maaya Theera bimbam neeya Male Part Aaraadha aasaigal ellam Kaalgal mulaithu pogiradho Theeradha thedalgal endhan Naatkal karaindhu pogiradho Male Part Aaraadha aasaigal ellam Kaalgal mulaithu pogiradho Theeradha thedalgal endhan Naatkal karaindhu pogiradho Male Part Maaya maaya maaya Saral veesum theeyaa Maaya maaya maaya Theera bimbam neeya Male Part Maaya maaya maaya Saral veesum theeyaa Maaya maaya maaya Theera bimbam neeya Male Part Aaraadha aasaigal ellam Kaalgal mulaithu pogiradho Theeradha thedalgal endhan Naatkal karaindhu pogiradho Male Part Aaraadha aasaigal ellam Kaalgal mulaithu pogiradho Theeradha thedalgal endhan Naatkal karaindhu pogiradho Humming : ………………………..
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : யாரோ யாரோ என் ஜன்னல் காற்றோடு ஏதோ ஏதோ என் சாலை நிழலோடு ஏனோ ஏனோ ஓர் நேரம் நெஞ்சோடு எங்கோ எங்கோ சென்றேனே உன்னோடு ஆண் : குரல் அழகை தினம் தினம் தொடர்ந்தே போனேன் அறிய விலை முழுவதும் தொலைந்தே போனேன் நறுமணமாய் காற்றினில் கலந்தே போனேன் இது நிஜமா வெறும் நிழல் கனவா ஆண் : மாயா மாயா மாயா சாரல் வீசும் தீயா மாயா மாயா மாயா தீரா பிம்பம் நீயா ஆண் : மாயா மாயா மாயா சாரல் வீசும் தீயா மாயா மாயா மாயா தீரா பிம்பம் நீயா ஆண் : ஆறாத ஆசைகள் எல்லாம் கால்கள் முளைத்து போகிறதோ தீராத தேடல்கள் எந்தன் நாட்கள் கரைந்து போகிறதோ ஆண் : ஆறாத ஆசைகள் எல்லாம் கால்கள் முளைத்து போகிறதோ தீராத தேடல்கள் எந்தன் நாட்கள் கரைந்து போகிறதோ ஆண் : மாயா மாயா மாயா சாரல் வீசும் தீயா மாயா மாயா மாயா தீரா பிம்பம் நீயா ஆண் : மாயா மாயா மாயா சாரல் வீசும் தீயா மாயா மாயா மாயா தீரா பிம்பம் நீயா ஆண் : ஆறாத ஆசைகள் எல்லாம் கால்கள் முளைத்து போகிறதோ தீராத தேடல்கள் எந்தன் நாட்கள் கரைந்து போகிறதோ ஆண் : ஆறாத ஆசைகள் எல்லாம் கால்கள் முளைத்து போகிறதோ தீராத தேடல்கள் எந்தன் நாட்கள் கரைந்து போகிறதோ ஆண் : முனங்கல் .....
Song information
Singer: Vijay Yesudas
Release information: From Sabdham (2025) · Singer: Vijay Yesudas · Lyricist: Viveka · Music: Thaman S
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Sabdham