Roman script
Maaya Kanavo Song Lyrics is the first single track from Nooru Saami Tamil film 2026, Starring Vijay Antony, Swasika, Ajay Dhishan, Lijomol Jose, Karunas, Sakthi and Others. This song was sung by Chinmayi Sripada and Kapil Kapilan and the music composed by Balaji Sriram. Lyrics works are penned by Mohan Rajan. Singers : Chinmayi Sripada and Kapil Kapilan Music Director : Balaji Sriram Lyricist : Mohan Rajan Male Part Pesa pesa oru maaya kaattril midhandhen Poga poga oru saaral pola vizhundhen Female Part Manam muzhudhum nooru kodi alai modhum Mazhai aasai theera karaindhen Uyir thunaiyai naanum thedi vara Naalum yengi nindru indru unnai adaindhen Male Part Idhuvaraiyil yaarum illai thunai Ini inimael neeyum naanum inai Male Part Ninaivugalai veesi paarkkum Female : Iru vizhigal pesi thorkkum kalai Female Part Maaya kanavo maarum ninaivo thigaithen Male : Serum nilavo meerum uravo thilaithen Female : Unai ninaithe Male Part Theeraa kaadhalo Idhu yaarai sertha sondham Kaalam kortha bandham Female Part Meelaa thedalo Idaiveli oodi poga Nenjam paavamaaga kenjum Both : Kaadhalaana kaatchiyaaga theriyudhe Aana podhum kaigal ulla ………….. Neeyum veru naanum veru Serndhu poga paadhai nooru Kodi kodi aaval koodi niraiyudhu Thedi thedi dhegam rendum karaiyudhu Kooridaatha vaarthai kootil Aasai modhi Female Part Udainthu vizha Kaalam thedi varum Male : Viral pidikka neram oodi varum Female : Thayakkangalum nammai neengividum Male : Thadai edhuvum naalai maarividum Female Part Maaya kanavo Male : Maarum ninaivo thigaithen Female : Serum nilavo Male : Meerum uravo thilaithen Unai ninaithe ……. Female : Maaya kanavo
தமிழ்
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா மற்றும் கபில் கபிலன் இசை அமைப்பாளர் : பாலாஜி ஸ்ரீராம் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : பேச பேச ஒரு மாயக் காற்றில் மிதந்தேன் போக போக ஒரு சாரல் போல விழுந்தேன் பெண் : மனம் முழுதும் நூறு கோடி அலை மோதும் மழை ஆசை தீர கரைந்தேன் உயிர் துணையை நானும் தேடி வர நாளும் ஏங்கி நின்று இன்று உன்னை அடைந்தேன் ஆண் : இதுவரையில் யாரும் இல்லை துணை இனி இனிமேல் நீயும் நானும் இணை பெண் : நினைவுகளை வீசி பார்க்கும் இரு விழிகள் பேசி சேர்க்கும் கலை பெண் : மாயக் கனவோ மாறும் நினைவோ திகைத்தேன் ஆண் : சேரும் நிலவோ மீறும் உறவோ திளைத்தேன் பெண் : உனை நினைத்தே ஆண் : தீரா காதலோ இது யாரை சேர்த்த சொந்தம் காலம் கோர்த்த பந்தம் பெண் : மீளா தேடலோ இடைவெளி ஓடிப் போக நெஞ்சம் பாவமாக கெஞ்சும் இருவர் : காதலான காட்சியாக தெரியுதே ஆனா போதும் கைகள் உள்ள .............. நீயும் வேறு நானும் வேறு சேர்ந்து போக பாதை நூறு கோடி கோடி ஆவல் கூடி நிறையுது தேடி தேடி தேகம் ரெண்டும் கரையுது கூறிடாத வார்த்தை கூட்டில் ஆசை மோதி பெண் : உடைந்து விழ காலம் தேடி வரும் ஆண் : விரல் பிடிக்க நேரம் ஓடி வரும் பெண் : தயக்கங்களும் நம்மை நீங்கிவிடும் ஆண் : தடை எதுவும் நாளை மாறிவிடும் பெண் : மாயக் கனவோ ஆண் : மாறும் நினைவோ திகைத்தேன் பெண் : சேரும் நிலவோ ஆண் : மீறும் உறவோ திளைத்தேன் உனை நினைத்தே …… பெண் : மாயக் கனவோ
Song information
Release information: From Nooru Saami (2026) · Singer: Chinmayi Sripada and Kapil Kapilan · Lyricist: Mohan Rajan · Music: Balaji Sriram
Explore this song
- Film / album: Nooru Saami