Roman script
Amma Amma Dhaan Song Lyrics is the track from Nooru Saami Tamil Film -2026, Starring Vijay Antony, Swasika, Ajay Dhishan, Lijomol Jose, Karunas, Sakthi and Others. This song was sung by Sreekanth Hariharan. The music was composed Balaji Sriram. Lyrics works penned by Mohan Rajan. Singer : Sreekanth Hariharan Music Director : Balaji Sriram Lyricist : Mohan Rajan Male Part Andha indha saami ellaam Onna vandhu ninnaalumae Amma amma thaan Amma amma thaan Male Part Vaano boomi jodi pottu Munna vandhu ninnalume Amma amma thaan Amma amma thaan Male Part Neruppa oru neram Nizhalaa maru neram Vadivam eduppa Valiya thavichaalum Pasiyila thudichaalum Usura koduppa Male Part Ulagae edhirthaalum Sondham ellaam thaduthaalum Thunaiya namakkae iruppaa Thalaiyaethiriyaakki Than kanava neruppaakki Oliya vilakka koduppa Male Part Anbae ..thaai anbae Chorus Chinna chinna anba solla Nooru mozhi venam Amma un peranba solla
Kangal podhumae Chorus Chinna chinna anba solla Nooru mozhi venam Amma un peranba solla Kangal podhumae Male Part Mudha murai paathadhumae Azhudhiruppaa Mudha naan pesa Sirichiruppaa Male Part Thavarugal nernthaalae Thadi eduppaa Kuraigalai sari seidhae Valartheduppaa Male Part Kaanvugal kai kooda…aa..aa Namm aknavugal kai kooda Thavam iruppaa Thaaiyai pola indha mannil Yaaru Osarathil naam pookka Vali poruppaa Thaayithaanda indha vaazhvin vaeru Male and Chorus : Chinna chinna anba solla Nooru mozhi venam Amma un peranba solla Kangal podhumae Male and Chorus : Chinna chinna anba solla Nooru mozhi venam Amma un peranba solla Kangal podhumae Chorus Chinna chinna anba solla Nooru mozhi venam Amma un peranba solla Kangal podhumae Male Part Andha indha saami ellaam Onna vandhu ninnaalumae Amma amma thaan Male Part Vaano boomi jodi pottu Munna vandhu ninnalume Amma amma thaan
தமிழ்
பாடகர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் இசை அமைப்பாளர் : பாலாஜி ஸ்ரீராம் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : அந்த இந்த சாமி எல்லாம் ஒன்னா வந்து நின்னாலுமே அம்மா… அம்மா தான் அம்மா… அம்மா…தான் ஆண் : வானோ பூமி ஜோடி போட்டு முன்ன வந்து நின்னாலுமே அம்மா அம்மாதான் அம்மா அம்மாதான் ஆண் : நெருப்பா ஒரு நேரம் நிழலா மறுநேரம் வடிவம் எடுப்பா வலியா தவிச்சாலும் பசியில துடிச்சாலும் உசுர கொடுப்பா ஆண் : உலகே எதிர்த்தாலும் சொந்தம் எல்லாம் தடுத்தாலும் துணையா நமக்கே இருப்பா தலையே திரியாக்கி தன் கனவ நெருப்பாக்கி ஒளிய விளக்கா கொடுப்பா ஆண் : அன்பே... தாய் அன்பே குழு : சின்ன சின்ன அன்ப சொல்ல நூறு மொழி வேணாம் அம்மா உன் பேரன்ப சொல்ல கண்கள் போதுமே குழு : சின்ன சின்ன அன்ப சொல்ல நூறு மொழி நீ வேணாம் அம்மாவே அன்ப சொல்ல கண்கள் போதும் ஆண் : முத முறை பார்த்ததுமே அழுதிருப்பா முத நான் பேச சிரிச்சிருப்பா ஆண் : தவறுகள் நேர்ந்தாலே தடி எடுப்பா குறைகளை சரி செய்தே வளர்ந்தெடுப்பா ஆண் : கனவுகள் கை கூட..ஆஆ நம் கனவுகள் கை கூட தவமிருப்பா தாயை போல இந்த மண்ணில் யாரு ஒசரத்தில் நாம் பூக்க வலி பொறுப்பா தாயிதான்டா இந்த வாழ்வின் வேரு ஆண் மற்றும் குழு : சின்ன சின்ன அன்ப சொல்ல நூறு மொழி வேணாம் அம்மா உன் பேரன்ப சொல்ல கண்கள் போதுமே ஆண் மற்றும் குழு : சின்ன சின்ன அன்ப சொல்ல நூறு மொழி வேணாம் அம்மா உன் பேரன்ப சொல்ல கண்கள் போதுமே குழு : சின்ன சின்ன அன்ப சொல்ல நூறு மொழி வேணாம் அம்மா உன் பேரன்ப சொல்ல கண்கள் போதுமே ஆண் : அந்த இந்த சாமி எல்லாம் ஒன்னா வந்து நின்னாலுமே அம்மா… அம்மா…தான் ஆண் : வானோ பூமி ஜோடி போட்டு முன்ன வந்து நின்னாலுமே அம்மா… அம்மா…தான்
Song information
Release information: From Nooru Saami (2026) · Singer: Sreekanth Hariharan · Lyricist: Mohan Rajan · Music: Balaji Sriram
Explore this song
- Film / album: Nooru Saami