Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Haei maavu araikka aattukkallu Manjal araikka ammikkallu Vaangi vachchen voottukkulla Kudumpa nadaththa vaadi pulla Adi akkaa peththa makkaacholam Female Part Maavu araikka aattukkallu Manjal araikka ammikkallu Vaangi vachcha pothaathunga Maalai pottaa vaaraenunga Ada enna suththum chinna machchan Male Part Needhaan oru type-u Unna adichean naan sightu Ippa ennaachchu love undaachchu Female : Aahaa naanthaan oru mainaa Unga maman en nainaa Pudhu sonthamthaan namma panthamthaan Male Part Apothu paaththu paththu yaenginaen Ippothu kaiyil unna vaanginaen haei Female : Kannaala kadhal paadam oodhinaen Ummela naanum vanthu modhinaen Male Part Adi maththaappu sundari kiththaappu ennadi Nenjodu saerththu unna thaanginaen Adi maththaappu sundari kiththaappu ennadi Nenjodu saerththu unna thaanginaen haei haei Female Part Maavu araikka aattukkallu Manjal araikka ammikkallu
Male : Vaangi vachchen voottukkulla Kudumpa nadaththa vaadi pulla Female : Ada enna suththum chinna machchan Male Part ……………… Female : ……………… Female Part Mama intha nenjam Ada naaanthaan thanthaen thanjam Dhinam onnodu sugam kondaada Male : Maalai ilam maalai Idhil vera enna velai Unnai kandaalae manam thindaada Female Part Meerava thedi vantha kannanaa Sriraman pola vantha mannamaa Male : Unnodu duet paattu padaanum Illaatti vera edhukku vaazhanum Female Part Intha singaara poongodi sallaapa paingili Tholodu thoththi kondu aadanum Intha singaara poongodi sallaapa paingili Tholodu thoththi kondu aadanum…hoi Male Part Haei maavu araikka aattukkallu Manjal araikka ammikkallu Vaangi vachchen voottukkulla Kudumpa nadaththa vaadi pulla Adi akkaa peththa makkaacholam Female Part Maavu araikka aattukkallu Manjal araikka ammikkallu Vaangi vachcha pothaathunga Maalai pottaa vaaraenunga Ada enna suththum chinna machchan
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஹேய் மாவு அரைக்க ஆட்டுகல்லு மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு வாங்கி வச்சேன் வூட்டுக்குள்ள குடும்பம் நடத்த வாடிப் புள்ள அடி அக்கா பெத்த மக்காச்சோளம் பெண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு வாங்கி வச்சா போதாதுங்க மாலைப் போட்டா வாறேணுங்க அட என்ன சுத்தும் சின்ன மச்சான் ஆண் : நீதான் ஒரு டைப்பு உன்ன அடிச்சேன் நான் சைட்டு இப்ப என்னாச்சு லவ் உண்டாச்சு பெண் : ஆஹா நான்தான் ஒரு மைனா உங்க மாமன் என் நைனா புது சொந்தம்தான் நம்ம பந்தம்தான் ஆண் : அப்போது பாத்து பாத்து ஏங்கினேன் இப்போது கையில் உன்ன வாங்கினேன் ஹேய் பெண் : கண்ணால காதல் பாடம் ஓதினேன் உம்மேல நானும் வந்து மோதினேன் ஆண் : அடி மத்தாப்பு சுந்தரி கித்தாப்பு என்னடி நெஞ்சோடு சேர்த்து உன்ன தாங்கினேன் அடி மத்தாப்பு சுந்தரி கித்தாப்பு என்னடி நெஞ்சோடு சேர்த்து உன்ன தாங்கினேன் ஹேய் ஹேய் பெண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு ஆண் : வாங்கி வச்சேன் வூட்டுக்குள்ள குடும்பம் நடத்த வாடிப் புள்ள பெண் : அட என்ன சுத்தும் சின்ன மச்சான் ஆண் : .................... பெண் : ............................. பெண் : மாமா இந்த நெஞ்சம் அட நான்தான் தந்தேன் தஞ்சம் தினம் ஒன்னோடு சுகம் கொண்டாட ஆண் : மாலை இளம் மாலை இதில் வேற என்ன வேலை உன்னை கண்டாலே மனம் திண்டாட பெண் : மீராவ தேடி வந்த கண்ணனா ஸ்ரீராமன் போல வந்த மன்னனா ஆண் : உன்னோடு டூயட் பாட்டு பாடணும் இல்லாட்டி வேற எதுக்கு வாழணும் பெண் : இந்த சிங்கார பூங்கொடி சல்லாப் பைங்கிளி தோளோடு தொத்திக் கொண்டு ஆடணும் இந்த சிங்கார பூங்கொடி சல்லாப் பைங்கிளி தோளோடு தொத்திக் கொண்டு ஆடணும்......ஹோய்... ஆண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு வாங்கி வச்சேன் வூட்டுக்குள்ள குடும்பம் நடத்த வாடிப் புள்ள அடி அக்கா பெத்த மக்காச்சோளம் பெண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு வாங்கி வச்சா போதாதுங்க மாலைப் போட்டா வாறேணுங்க அட என்ன சுத்தும் சின்ன மச்சான்
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Piranthaen Valarnthaen (1986) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Piranthaen Valarnthaen
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali