Roman script
Singers : T. M. Soundarajan and T. V. Rathinam Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male Part Maattu vandi pootikittu Maappillaiya kootikittu Maattu vandi pootikittu Maappillaiya kootikittu Kaattu vazhi poravalae Kaattu vazhi poravalae kanniyamma Un kaasu maala pathirama pathukkama Male Part Nallavarai pola sila kallarum iruppanga Nambhi varum paadhaiyilae Kollaiyum adipaanga Nallavarai pola sila kallarum iruppanga Nambhi varum paadhaiyilae Kollaiyum adipaanga Naattai kooda kaasukaaga vippanga Naattai kooda kaasukaaga vippanga Indha nalaiyilae thanimai velaiyilae Nalaiyilae thanimai velaiyilae Ponnaana maalai ellam pottikullae vaiyemma Purushanaiyum pathirama pathukkamma Ponnaana maalai ellam pottikullae vaiyemma Purushanaiyum pathirama pathukkamma Male Part Maattu vandi pootikittu Maappillaiya kootikittu Kaattu vazhi poravalae kanniyamma Un kaasu maala pathirama pathukkama Female Part Saettaigalai pannikittu Nottangalai paathukittu Saettaigalai pannikittu Nottangalai paathukittu Pattugalum paadanuma pachaiyappa Un paadhaiyai thaan pathirama pathukkappa Female Part Aalugalai saikka inage Aazham vetti veipaanga Annan thambhi aayirundhum Kattiyae koduppanga Maanathaiyum yelam poda nippanga Maanathaiyum yelam poda nippanga Indha nerathilae saalai orathilae Indha nerathilae saalai orathilae Munnaerum paadhaiyilae kann konjam veiyappa Katti sorum pathiarma pathukkappa Male Part Maattu vandi pootikittu Maappillaiya kootikittu Kaattu vazhi poravalae kanniyamma Un kaasu maala pathirama pathukkama
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் டி. வி. ரத்னம் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் ஆண் : மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு காட்டு வழி போறவளே காட்டு வழி போறவளே கன்னியம்மா உன் காசு மால பத்திரமா பாத்துக்கம்மா ஆண் : நல்லவரை போல சில கள்ளரும் இருப்பாங்க நம்பி வரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க நல்லவரை போல சில கள்ளரும் இருப்பாங்க நம்பி வரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க நாட்டைக் கூட காசுக்காக விப்பாங்க நாட்டைக் கூட காசுக்காக விப்பாங்க இந்த நாளையிலே தனிமை வேளையிலே நாளையிலே தனிமை வேளையிலே பொன்னான மாலை எல்லாம் பொட்டிக்குள்ளே வையம்மா புருஷனையும் பத்திரமா பாத்துக்கம்மா பொன்னான மாலை எல்லாம் பொட்டிக்குள்ளே வையம்மா புருஷனையும் பத்திரமா பாத்துக்கம்மா ஆண் : மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு காட்டு வழி போறவளே கன்னியம்மா உன் காசு மால பத்திரமா பாத்துக்கம்மா பெண் : சேட்டைகள பண்ணிக்கிட்டு நோட்டங்களை பாத்துக்கிட்டு சேட்டைகள பண்ணிக்கிட்டு நோட்டங்களை பாத்துக்கிட்டு பாட்டுகளும் பாடணுமா பச்சையப்பா உன் பாதையைத் தான் பத்திரமா பாத்துக்கப்பா பெண் : ஆளுகளை சாய்க்க இங்கே ஆழம் வெட்டி வைப்பாங்க அண்ணன் தம்பி ஆயிருந்தும் காட்டியே கொடுப்பாங்க மானத்தையும் ஏலம் போட நிப்பாங்க மானத்தையும் ஏலம் போட நிப்பாங்க இந்த நேரத்திலே சாலை ஓரத்திலே இந்த நேரத்திலே சாலை ஓரத்திலே முன்னேறும் பாதையிலே கண்ணு கொஞ்சம் வையப்பா கட்டிச் சோறும் பத்திரமா பாத்துக்கப்பா ஆண் : மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு காட்டு வழி போறவளே கன்னியம்மா உன் காசு மால பத்திரமா பாத்துக்கம்மா
Song information
Singers: T. M. Soundarajan and T. V. Rathinam
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Veerapandiya Kattabomman (1959) · Singer: T. M. Soundarajan and T. V. Rathinam · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and T. V. Rathinam
- Film / album: Veerapandiya Kattabomman
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam