Roman script

Singer : Shravan
Music by : Anil Srinivasan
Male Part
Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi
Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi
Unnai nerunga adi vaithaal
Ennai yedho pinnaal izhukuthadi
Male Part
Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi
Male Part
Dhoorathil irunthae rasithirundhen
Un idhazhgalil thaanae vasithirundhen
Dhoorathil irunthae rasithirundhen
Un idhazhgalil thaanae vasithirundhen
Thaneil vizhunthu mayangidavae
En idhayam idhayam pasithirundhen
Male Part
Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi
Male Part
Vaeligal thaduppathum unmaiyadi
En aasaigal thudippathum unmaiyadi
Vaeligal thaduppathum unmaiyadi
En aasaigal thudippathum unmaiyadi
Unnai thoduvathum sarithaanaa….aaa….aaa….
Nam thom thom tha nam thom thom thaa
……………………………………………………
Male Part
Unnai thoduvathum sarithaanaa..
Enum bayamum bayamum unmaiyadi
Male Part
Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi
Male Part
Thavarena ulagamae sonnaalum
Idhai pizhai yena aandavan kandaalum
Thavarena ulagamae sonnaalum
Idhai pizhai yena aandavan kandaalum
Naragamae nichaiyam endraalum…aaa…..
Naragamae nichaiyam endraalum…
Unai adainthida thavithidum paaviyadi
Male Part
Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi

தமிழ்

பாடகர் : ஷ்ரவன்
இசையமைப்பாளர் : அணில் ஸ்ரீனிவாசன்
ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
உன்னை நெருங்க அடி வைத்தால்
என்னை ஏதோ பின்னால் இழுக்குதடி
ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
ஆண் : தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன்
உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன்
தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன்
உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன்
தேனீல் விழுந்து மயங்கிடவே
என் இதயம் இதயம் பசித்திருந்தேன்
ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
ஆண் : வேலிகள் தடுப்பதும் உண்மையடி
என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி......
வேலிகள் தடுப்பதும் உண்மையடி
என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி
உன்னை தொடுவதும் சரிதானா......ஆஅ.....ஆஅ....
நம் தோம் தோம் த நம் தோம் தோம் தா
..................................................
ஆண் : உன்னை தொடுவதும் சரிதானா....
எனும் பயமும் பயமும் உண்மையடி......
ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
ஆண் : தவறென உலகமே சொன்னாலும்
இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்......
தவறென உலகமே சொன்னாலும்
இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்
நரகமே நிச்சயம் என்றாலும்......ஆஅ.....
நரகமே நிச்சயம் என்றாலும்.....
உன்னை அடைந்திட தவித்திடும் பாவியடி.....
ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

Song details

Music by: Anil Srinivasan

Release information: From DooPaaDoo Album Songs (2019) · Lyricist: Madhan Karky