Roman script
Maathare Song Lyrics is the 4th song from the upcoming tamil film “Bigil” starring Ilaya Thalapathy “Vijay“ in a lead role. This song in sung by “Chinmayi Sripaada, Madhura Dhara Talluri, Sireesha, Akshara, Vithusayni” and the music is done by Oscar Nayagan “A.R.Rahman” . Again, Lyricist “Vivek” did his magic and this song is totally dedicated for women and their empowerment. Singers : Chinmayi Sripaada, Madhura Dhara Talluri, Sireesha, Akshara, Vithusayni and A. R. Rahman Music by : A. R. Rahman Female Part {Maathare maathare maathare Maathare maathare maathare Mangaiyae mangaiyae maathare Mangaiyae mangaiyae maathare} (2) Female Part Kaadhal thammai izhivu seiyium Madamai kolutha sabatham seidhom Indro madamai valakkirom Maadhar udal dhaan koluthinom Female Part Aaanin ulagil visira pattom Mounam pesa padaikka pattom Aalavae illa viduthalai Aaanal iravaagum nodivarai Female & Male : Maathare maathare maathare Maathare maathare maathare Mangaiyae mangaiyae maathare Mangaiyae mangaiyae maathare Female Part Maarbagam pola endhan Manathirkkoru uruvam Irunthirunthaal dhaan Aaninam paarthidum adhaiyum Nadhigalin pergalilae Vazha vidum kootathilae Poruthiduvai manamae poruthidumae Female & Male : Maathare maathare maathare Maathare maathare maathare Mangaiyae mangaiyae maathare Mangaiyae mangaiyae maathare Female Part Kannaal urasigiraar Balam kondu nasukkugirar Valimai varam enavae Meesaiyai ettrugiraar Male Part {Aanmai adhu meesai mudi Orathilae poopathillai Pennai ne ganniyamaai Paarpathilae thulirukkum} (2) Female & Male : Maathare maathare maathare Maathare maathare maathare Mangaiyae mangaiyae maathare Mangaiyae mangaiyae maathare
தமிழ்
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா, மதுர தாரா தல்லூரி, ஸ்ரீஷா, அக்ஷ்சரா, விதுசயணி மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : {மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மங்கையே மங்கையே மாதரே மங்கையே மங்கையே மாதரே} (2) பெண் : காதல் தம்மை இழிவு செய்யும்....ம்ம்..... மடமை கொளுத்த சபதம் செய்தோம் இன்றோ மடமை வளர்க்கிறோம் மாதர் உடல்தான் கொளுத்தினோம் பெண் : ஆணின் உலகில் விசுற பட்டோம் மௌனம் பேச படைக்க பட்டோம் அளவே இல்லா விடுதலை ஆனால் இரவாகும் நொடிவரை பெண் மற்றும் ஆண் : மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மங்கையே மங்கையே மாதரே மங்கையே மங்கையே மாதரே பெண் : மார்பகம் போல எந்தன் மனதிர்க்கொரு உருவம் இருந்திருந்தால்தான் ஆணினம் பார்த்திடும் அதையும் நதிகளின் பெயர்களிலே வாழ விடும் கூட்டத்திலே பொறுத்திடுவாய் மனமே பொறுத்திடுமே பெண் மற்றும் ஆண் : மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மங்கையே மங்கையே மாதரே மங்கையே மங்கையே மாதரே பெண் : கண்ணால் உரசிகிறார் பலம் கொண்டு நசுக்குகிறார் வலிமை வரம் எனவே மீசையை ஏற்றுகிறார் பெண் : {ஆண்மை அது மீசை முடி ஓரத்திலே பூப்பதில்லை பெண்ணை நீ கண்ணியமாய் பார்ப்பதில்லே துளிர்க்கும்} (2) பெண் மற்றும் ஆண் : மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மங்கையே மங்கையே மாதரே மங்கையே மங்கையே மாதரே
Song details
Singers: Chinmayi Sripaada, Madhura Dhara Talluri, Sireesha,
Music by: A. R. Rahman
Release information: From Bigil (2019) · Singer: Chinmayi Sripaada, Madhura Dhara Talluri, Sireesha, Akshara, Vithusayni · Lyricist: Vivek · Music: A.R. Rahman
- Singer: Chinmayi Sripaada
- Singer: Madhura Dhara Talluri
- Singer: Sireesha
- Film / album: Bigil
- Composer: A. R. Rahman