Roman script
Singers : Mano, Franko and Megha Music by : Harris Jayaraj Chorus …………………………….. Male Part Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi Male Part Uchandhaan ullaasandhaan Veluthuvaangu Vecha enna ingu kacherithaan Poovammaa poovaarammaa Manakkudhammaa Manjal ponnu vandhaa jolikkudhammaa….. Female Part Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi Female Part Uchandhaan ullaasandhaan Veluthuvaangu Vecha enna ingu kacherithaan Poovammaa poovaarammaa Manakkudhammaa Manjal ponnu vandhaa jolikkudhammaa….. Chorus ……………………….. Male Part Padikkaadha medhaigal Podhuvaaga pedhaigal Manam ellaa malliga poo vella Vayadhaana podhum kooda pilla….. Female Part Mugam moodi illaamal Mugathodu vaazhndhida Ubadhesam seiyum intha nature Nature pol edhu nalla teacher Male Part Mooppadaindhaarkkum Vaalibam thirunbum Pooppadaindhaar pol Paruvamum arumbum
Oho ……idhu oru pudhu Adhisaya naal thaano…. Female Part Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi Chorus ………………………… Female Part …………………………….. Female Part Adi vaadai veesiyae Kulirennum oosiya Narambukkul yethugindra neram Nadanamthaan aadudhammaa dhegam Male Part Ho hoi azhukkaana nenjaiyum Azhagaana nenjamaai Salavaigal seiyum indha boomi Idhu pola or idathai kaami …kaami Male Part Idhayathin ullae Idhuvarai irundha Kavalaiyai thookki Kaatrinil veesa Female Part Yedho ooo pudhuvidha Suga anubavam thondraadho ho…… Male Part Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi Female Part Uchandhaan ullaasandhaan Veluthuvaangu Vecha enna ingu kacherithaan Poovammaa poovaarammaa Manakkudhammaa Manjal ponnu vandhaa jolikkudhammaa….. Chorus Maasimmaasi paasippaasi Pesi pesi ponna naesi Maasimmaasi paasippaasi Pesi pesi ponna naesi
தமிழ்
பாடகர்கள் : மனோ, பிராங்கோ மற்றும் மேஹா இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் குழு : ....................... ஆண் : மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி ஆண் : உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு வச்சா என்ன இங்கு கச்சேரிதான் பூவம்மா பூவாரமா மணக்குதம்மா மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா...... பெண் : மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி ஆண் : உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு வச்சா என்ன இங்கு கச்சேரிதான் பூவம்மா பூவாரமா மணக்குதம்மா மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா குழு : ........................... ஆண் : படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள் மனம் எல்லா மல்லிகைப்பூ வெள்ளை வயதான போதும் கூட பிள்ளை பெண் : முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட உபதேசம் செய்யும் இந்த நேச்சர் நேச்சர் போல் ஏது நல்ல டீச்சர் ஆண் : மூப்படைந்தாற்க்கும் வாலிபம் திரும்பும் பூப்படைந்தாற் போல் பருவமும் அரும்பும் ஓஹோ.......இது ஒரு புது அதிசய நாள் தானோ பெண் : மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி குழு : ............................ பெண் : .............................. பெண் : அடி வாடை வீசியே குளிரென்னும் ஊசியா நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம் நடனம்தான் ஆடுதம்மா தேகம் ஆண் : ஹோ ஹோய் அழுக்கான நெஞ்சையும் அழகான நெஞ்சமாய் சலவைகள் செய்யும் இந்த பூமி இதுபோல ஓரிடத்தை காமி...காமி ஆண் : இதயத்தின் உள்ளே இதுவரை இருந்த கவலையை தூக்கி காற்றினில் வீச பெண் : ஏதோ ஓ.....புதுவித சுக அனுபவம் தோன்றாதோ ஹோ...... ஆண் : மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி பெண் : உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு வச்சா என்ன இங்கு கச்சேரிதான் பூவம்மா பூவாரமா மணக்குதம்மா மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா குழு : மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி
Song information
Singers: Mano, Franko and Megha
Music by: Harris Jayaraj
Release information: From Aadhavan (2009) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano
- Singer: Franko and Megha
- Film / album: Aadhavan
- Composer: Harris Jayaraj