Roman script
Singers : T. Kothandaraman and Chavali Sameer Music by : Mani Sharma Lyrics by : Mohan dev Male Part Calcutta beeda pola irukku Chikkunu thaane figaru Naan kick yethum babaselthan Kojam neethan nagaru Male Part Ammadi amma pakkave Tukkala irukku chittu Adaei mathaappu kanakka iruku Idhu kooda brand thaan brother Male Part Naaga naaga naaga Naagapur pazhame Pizhinjuthaan kudippene Nanum thaan dhiname Male Part Naaga naaga naaga Naagapur pazhame Sokka vekkum coloru Thottu paaru sudume Female Part Nee kathara kathar kiranga vaikum Double ismartu Un speeda paathu Goods railu oram poguthe Female Part Nee poo potta shatta pottu Stylela kaatu Old citymothamflat aagum Isstam pole thattu Male Part Nachunnu thaan Poothuirrku chinna pilla Charminar scent poattu Aadum thulala Male Part Jivunnu thaan irukkum shape Just missa Piece pieca norunki pochu En manasa Male Part Ena pannalamnu sollare Male Part Pottu thakku kavalai oattu Chorus
Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha Chorus Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha Male Part ………………… Male Part Oh beauty podhum lootti Nethi naduvala pottu enga Female : Yei thiruda theriyadha Un nenju naduvula ottikichu Male Part Pathikichu moodethi kavukkura Thala suthi kana kattuthe Female : Signal kaati nadanthu vanthu Centera tucker kaattu nee Male Part Kannam rendum vembi poi Sevandhu pochu Kiranga vuttu aada vittaa Nalla match Male Part Sokka sokka sokka vekkum Kannu veechu Unnathaan pidippen Naanum catch Male Part Ippo enna pannalamnu sollare Male Part Adhan solren illa Pottu thakku kavalai oattu Chorus Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha Chorus Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha Male Part Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha Male : Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha
தமிழ்
பாடகர்கள் : டி. கோதண்டராமன் மற்றும் சவாளி சமீர் இசை அமைப்பாளர் : மணி சர்மா பாடல் ஆசிரியர் : மோகன் தேவ் ஆண் : கல்கத்தா பீடா போல இருக்கு சிக்குனு தானே ஃபிகரு நான் கிக் ஏத்தும் பாபாசெல்தான் கொஞ்சம் நீதன் நகரு ஆண் : அம்மாடி அம்மா பாக்கவே தூக்கல இருக்கு சிட்டு அட மத்தாப்பு கணக்கா இருக்கு இது கூட பிராண்ட் தான் பிரதர் ஆண் : நாக நாக நாகா நாகபூர் பழமே பிழிஞ்சித்தான் குடிப்பேனே நானும் தான் தினமே ஆண் : நாக நாக நாகா நாகபூர் பழமே சொக்க வைக்கும் கலரு தொட்டு பாரு சுடுமே பெண் : நீ கதற கதற கிறங்க வைக்கும் டபுள் ஸ்மார்ட்டு உன் ஸ்பீட பாத்து கூட்சு ரெயிலு ஓரம் போகுதே பெண் : நீ பூ போட்ட சட்ட போட்டு ஸ்டைல காட்டு ஓல்டு சிட்டி எல்லாம் பிளாட் ஆகும் இஸ்டம் போல் தட்டு ஆண் : நச்சுன்னு தான் பூத்துருக்கு சின்ன முல்ல சார்மினார் சென்ட்ட போட்டு ஆடும் துள்ளலா ஆண் : ஜிவ்வுன்னு தான் இருக்கு ஷேப் ஜஸ்ட் மிஸ்ஸா பீசு பீசா நொறுங்கி போச்சு என் மனசா ஆண் : என்ன பண்ணலாம்னு சொல்லறே ஆண் : போட்டு தாக்கு கவலை ஓட்டு குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா ஆண் : ..................... ஆண் : ஓ பியூட்டி போதும் லூட்டி நெத்தி நடுவுல பொட்டு எங்க பெண் : யேய் திருடா தெரியா தா உன் நெஞ்சு நடுவுல ஒட்டிகிச்சு ஆண் : பத்திகிச்சு மூடேத்தி கவுக்குற தல சுத்தி கண்ணு கட்டுதே பெண் : சிக்னல் காட்டி நடந்து வந்து செக்டரா டக்கர் காட்டு ஆண் : கண்ணம் ரெண்டும் வெம்பி போயி செவந்து போச்சு கிறங்க உட்டு ஆட விட்டா நல்லா மேட்சு ஆண் : சொக்க சொக்க சொக்க வைக்கும் கண்ணு வீச்சு உன்னத்தான் பிடிப்பேன் நானும் கேட்சு ஆண் : இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லறே ஆண் : அதான் சொல்றேன் இல்ல போட்டு தாக்கு கவலை ஓட்டு குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா
Song information
Singers: T. Kothandaraman and Chavali Sameer
Music by: Mani Sharma
Lyrics by: Mohan dev
Release information: From Double ISMART (2024) · Singer: T. Kothandaraman and Chavali Sameer · Lyricist: Mohan dev · Music: Mani Sharma
Explore this song
- Singer: T. Kothandaraman and Chavali Sameer
- Film / album: Double ISMART
- Composer: Mani Sharma
- Lyricist: Mohan dev