Roman script
Singers : Krishna Iyer, Caralisa Monteiro and Mohammed Aslam Music by : A.R. Rahman Female Part Maaricham yaadho Indha maadho Kaadhal theedho Soodho…. vaadho Female Part {Maaricham yaadho Indha maadho Kaadhal theedho Soodho vaadho….} (2) Inaiyaadho….. Udaiyaadho…. paniyaadho..oooo Female Part Maaricham yaadho Indha maadho Kaadhal theedho Soodho vaadho.. Female Part Ahaaa…aaaa Ahaaa..aaa Ohoooo..oooo..ohooo.. Huuuu…hu…huuuuu..huuuu… Female Part {Maaricham yaadho Indha maadho Kaadhal theedho} (2) Inaiyaadho…oooo…. Paniyaadho…ooo.. Female Part Goutham goutham goutham Yei goutham Male Part Yaar idhu… Un poorvam edhu… Male Part Enna thee ithu Pugai mudi nindradhu En yaakai uyir Veli nindradho Minnal orr aayiram Uyir kondadho Thejo mayam… Female Part {Maaricham yaadho Indha maadho Kaadhal theedho} (2) Inaiyaadho…oooo…. Udaiyadhooo…oooo… Paniyaadho…ooo.. Female Part Thejo… Thejo mayam… Thejo mayam… Male : Yaaga mayam Female : Thejo mayam Male : Jenmaandhiram Female Part Thejo mayam Male : Shaakunthalam Female : Thejo mayam Male : Maayasanam Female : Thejo mayam Male : Brahmaasthiram Female : Thejo mayam Male : Brahmaasthiram Mayam…mayam….
தமிழ்
பாடகர்கள் : கிருஷ்ணா ஐயர், கரலீசா மொன்டெய்ரோ, முகமத் அஸ்லாம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : மாரிச்சம் யாதோ இந்த மாதோ காதல் தீதோ சூதோ வாதோ பெண் : { மாரிச்சம் யாதோ இந்த மாதோ காதல் தீதோ சூதோ வாதோ } (2) இணையாதோ உடையாதோ பணியாதோ ஓஓஓஓ பெண் : மாரிச்சம் யாதோ இந்த மாதோ காதல் தீதோ சூதோ வாதோ பெண் : ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஓஹோ ஓஓஓஓ ஓஹோ ஹு ஹு ஹு ஹு பெண் : { மாரிச்சம் யாதோ இந்த மாதோ காதல் தீதோ } (2) இணையாதோ ஓஓஓஓ பணியாதோ ஓஓஓஓ பெண் : கௌதம் கௌதம் கௌதம் ஏய் கௌதம் ஆண் : யார் இது உன் பூர்வம் எது ஆண் : என்ன தீ இது புகை முடி நின்றது என் யாக்கை உயிர் வெளி நின்றதோ மின்னல் ஓர் ஆயிரம் உயிர் கொண்டதோ தேஜோ மாயம் பெண் : { மாரிச்சம் யாதோ இந்த மாதோ காதல் தீதோ } (2) இணையாதோ ஓஓஓஓ உடையாதோ ஓஓஓஓ பணியாதோ ஓஓஓஓ பெண் : தேஜோ தேஜோ மாயம் தேஜோ மாயம் ஆண் : யாக மாயம் பெண் : தேஜோ மாயம் ஆண் : ஜென்மாந்திரம் பெண் : தேஜோ மாயம் ஆண் : ஷாகுந்தலம் பெண் : தேஜோ மாயம் ஆண் : மாயாசனம் பெண் : தேஜோ மாயம் ஆண் : பிரம்மாஸ்திரம் பெண் : தேஜோ மாயம் ஆண் : பிரம்மாஸ்திரம் மாயம் மாயம்
Song details
Singers: Krishna Iyer, Caralisa Monteiro and Mohammed Aslam
Music by: A.R. Rahman
Release information: From Sillunu Oru Kadhal (2006) · Lyricist: Vaali
- Singer: Krishna Iyer
- Singer: Caralisa Monteiro and Mohammed Aslam
- Film / album: Sillunu Oru Kadhal
- Composer: A.R. Rahman