Roman script
Singers : Ilayaraja and M. M. Manasi Music by : Yuvan Shankar Raja Male Part Nannaanaanaa naanaaa Nannaanaanaa naanaaa Thaaraaa ree ree riii Ahaaa…ahaa…haan aaa Haan haaa Male Part Vaanam pozhiyaama Bhoomi vilaiyuma kooru… Pookkal malarnthaalum Soodum azhagil thaan peru… Female Part Endhan uyirae Naan unna paathukkuren Pattu thuniyaa poththikkuren Male Part Ennai medhuvaa Aalaiyae maththikitten Konjam kaadhal Keedhallam koottikkitten…. Female Part Joraa nada pottu vaada Ennoda veera…aa… Male Part Hey eh eh…..… Pair-ah auto-la polaam Ennoda meeraa…. Male Part Hae ae ae hae ey… Kattilum raagam paaduthadi Saanjathum thookkam modhuthadi Nimmathi unnaal vanthathadi Thedalum thaanaai ponathadi Female Part Nenjilae unna naan sumappen Vinnilae niththam naan parappen Bhoomiyae enna suththuthaiyaa Kangalum thaanaai sokkuthaiyaa Male Part Vidhiyai sari seiya Thedi vandha dhevathaiyae Female : Pudhithaai piranthenae Nandri solla vaarthai illai Male Part Ullam uruguthae raasathi Ullavarai ellaam neethaan di Male Part Vaanam pozhiyaama Bhoomi vilaiyuma kooru… Pookkal malarnthaalum Soodum azhagil thaan peru… Female Part Endhan azhagae Nee endhan singakkutti Yaarum urasaa thangakkatti Male Part Indha morattu payakitta Enna kanda Vandhu vasamaa enkitta Maattikkitta Male Part Nannaanaanaa naanaaa Nannaanaanaa naanaaa Thaaraaa ree ree riii Ahaaa…ahaa…haan aaa Haan haaa
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எம். எம். மானசி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நன்னான்னான்னா நானா நன்னான்னான்னா நானா தாரா ரீ ரீ ரியி அஹா...அஹா...ஹான் ஆஅ ஹான் ஹா ஆண் : வானம் பொழியாம பூமி விளையுமா கூறு... பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில் தான் பேரு.... பெண் : எந்தன் உயிரே நான் உன்ன பாத்துக்குறேன் பட்டு துனியா போத்திக்கிறேன் ஆண் : என்னை மெதுவா ஆளையே மாத்திகிட்டேன் கொஞ்சம் காதல் கீதலாம் கூட்டிக்கிட்டேன் பெண் : ஜோரா நட போட்டு வாடா என்னோட வீரா...ஆ... ஆண் : ஹே ஏ ஏ........ ஃபேர்ரா ஆட்டோல போலாம் என்னோட மீரா.... ஆண் : ஹே ஏ ஏ ஹே ஏய்.... கட்டிலும் ராகம் பாடுதடி சாஞ்சதும் தூக்கம் மோதுதடி நிம்மதி உன்னால் வந்ததடி தேடலும் தானாய் போனதடி பெண் : நெஞ்சிலே உன்ன நான் சுமப்பேன் விண்ணிலே நித்தம் நான் பறப்பேன் பூமியே என்ன சுத்துதையா கண்களும் தானாய் சொக்குதையா ஆண் : விதியை சரி செய்ய தேடி வந்த தேவதையே பெண் : புதிதாய் பிறந்தேனே நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஆண் : உள்ளம் உருகுதே ராசாத்தி உள்ளவரை எல்லாம் நீதான் டி ஆண் : வானம் பொழியாம பூமி விளையுமா கூறு... பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில் தான் பேரு.... பெண் : எந்தன் அழகே நீ எந்தன் சிங்கக்குட்டி யாரும் உரசா தங்கக்கட்டி ஆண் : இந்த மொரட்டு பயகிட்ட என்ன கண்ட வந்து வசமா என்கிட்ட மாட்டிகிட்ட ஆண் : நன்னான்னான்னா நானா நன்னான்னான்னா நானா தாரா ரீ ரீ ரியி அஹா...அஹா...ஹான் ஆஅ ஹான் ஹா
Song information
Singers: Ilayaraja and M. M. Manasi
Music by: Yuvan Shankar Raja
Release information: From Maari 2 (2018) · Lyricist: Dhanush
Explore this song
- Singer: Ilayaraja and M. M. Manasi
- Film / album: Maari 2
- Composer: Yuvan Shankar Raja