Roman script
Singers : Chinna Ponnu Music by : Vidyasagar Female Part Maari magamaayiamma Mana koraiya theerkkumamma Iru velli veratham solli Eduththu varom mozhapaari Chorus {Thaanaanae thaanaanai Thaanaanae thaanaanae….} (2) Female Part Kaaththu mattum Vanthu pogum Kattabomman kotta pola Veyyil padaa ola pinni Vethachu vechom mozhapaari Chorus Veyyil padaa ola pinni Vethachu vechom mozhapaari Chorus Thaanaanae thaanaanai Thaanaanae thaanaanae…. Female Part Naduvinilae pothi vecha Nalla nalla ottil ellaam Vetha vethama payir vethachu Vekkazhikku podungamma Chorus Vetha vethama payir vethachu Vekkazhikku podungamma Female Part Paasi payiru potta kaiyyil Pavun pavuna nelaikkum amma Thattaan payiru potta kaiyyil Tharani ellaam kedaikkum amma Chorus Thattaan payiru potta kaiyyil Tharani ellaam kedaikkum amma Chorus Thaanaanae thaanaanai Thaanaanae thaanaanae…. Female Part Pachcha payaru potta kaiyyil Ochchi pini ozhiyumamma Mozhapaari somantha kaiyyil Mummaari pozhiyumamma Chorus Mozhapaari somantha kaiyyil Mummaari pozhiyumamma Chorus Thaanaanae thaanaanai Thaanaanae thaanaanae…. Female Part Thonaama thonangaama Modavanaattu thanni vazhi Mozhapaari pogaiyilla Maariamma nalantharuva Chorus Mozhapaari pogaiyilla Maariamma nalantharuva Chorus {Thaanaanae thaanaanai Thaanaanae thaanaanae….} (2)
தமிழ்
பாடகி : சின்னப்பொண்ணு இசை அமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : மாரி மகமாயி யம்மா மனக்குறைய தீர்க்குமம்மா இருவெள்ளி வெரதம் சொல்லி எடுத்து வர்றோம் மொளப்பாரி குழு : {தானானே தானானை தானானே தானானே} (2) பெண் : காத்து மட்டும் வந்து போகும் கட்டப்பொம்மன் கோட்டை போல வெய்யில் படா ஓலைபின்னி வெதச்சு வச்சோம் மொளப்பாரி குழு : வெய்யில் படா ஓலைபின்னி வெதச்சு வச்சோம் மொளப்பாரி குழு : தானானே தானானை தானானே தானானே பெண் : நடுவினிலே பொத்தி வச்ச நல்ல நல்ல ஓட்டில் எல்லாம் வெதவெதமா பயிர் வெதச்சு வெக்காளிக்கு போடுங்கம்மா.... குழு : வெதவெதமா பயிர் வெதச்சு வெக்காளிக்கு போடுங்கம்மா.... பெண் : பாசிப்பயறு போட்ட கையில் பவுன்பவுனா நெலைக்குமம்மா தட்டாம்பயறு போட்ட கையில் தரணியெல்லாம் கெடைக்குமம்மா ...... குழு : தட்டாம்பயறு போட்ட கையில் தரணியெல்லாம் கெடைக்குமம்மா ...... குழு : தானானே தானானை தானானே தானானே பெண் : பச்சப்பயறு போட்ட கையில் ஒச்சுப்பிணி ஒழியுமம்மா மொளப்பாரி சொமந்த கையில் மும்மாரி பொழியுமம்மா குழு : மொளப்பாரி சொமந்த கையில் மும்மாரி பொழியுமம்மா குழு : தானானே தானானை தானானே தானானே பெண் : தோணாம தொனங்காம மொடவநாட்டு தண்ணிவழி மொளப்பாரி போகையில மாரியம்மா நலந்தருவா..... குழு : மொளப்பாரி போகையில மாரியம்மா நலந்தருவா..... குழு : {தானானே தானானை தானானே தானானே} (2)
Song details
Singers: Chinna Ponnu
Music by: Vidyasagar
Release information: From Sivappathigaram (2006) · Lyricist: Pa.Vijay
- Singer: Chinna Ponnu
- Film / album: Sivappathigaram
- Composer: Vidyasagar