Roman script
Singers : Yuvan Shankar Raja, Dhanush, Chinnaponnu and V. M. Mahalingam Music by : Yuvan shankar Raja Chorus Ei Bigilu adichaa Sevulu piriyum Maanja vutta Dealu kiliyum Maari onnu Sozhatti vechaa Mummy daddy Face theriyum Chorus Ei Bigilu adichaa Sevulu piriyum Maanja vutta Dealu kiliyum Maari onnu Sozhatti vechaa Mummy daddy Face theriyum Male Part Sellvaakku sellaathu Un pappu vevaadhu Thanikkattu raaja daa nammaalu.. Chorus : Eii nammaalu Male Part Nee friendshipaa vandhaakka Unmaiyaa irunthaakka Usuraiyae tharuvaandaa nammaalu.. Chorus : Eii nammaalu Female Part Hey hey hey hey Heyhey heyhey heyhey heyhey Childrens : Eii sellvaakku sellaathu Un pappu vevaadhu Thanikkattu raaja daa nammaalu.. Chorus : Eii nammaalu Female Part Hey hey hey hey Heyhey heyhey heyhey heyhey Childrens : Nee friendshipaa vandhaakka Unmaiyaa irunthaakka Usuraiyae tharuvaandaa nammaalu.. Chorus : Eii nammaalu Male Part Maari nee nallavara kettavara.. Therilaiyae baa….(Dilaogue ) Hahaha hahahaaaa Female Part Hey vilagi vilagi vilagi vilagi Oram podaa Chorus : Podaa Female : O vairu erinja thanni ooththi Dhooram poda Chorus Podaa Chorus Eii naanga vera maari Ivan enga aalu maari Eii maari eii maari eii maari …eee… Female Part ……………………. Chorus Gada gada gaggaaada Nada nada nannada Nigarigar ingilla Ilainjarinpada ..aaa.. Chorus Pada pada pappaada Norngidum thattada Inga vanthu nee neeyum Sudaathadaa vadaa Male Part Eii yeriduchu…… Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi Female : Eii durrrr ……………. Chorus : Massu yeriduchu……. Graceu yeriduchu Vesham podaatha Vaetti kilinjiruchu Male Part Maattikichu… Ma ma…ma…ma.. Chorus Matter maattikichu Sketchuu maattikichu Planu gleenu-ellaam Kaathula pichikichu Male Part Ennodadhellaam undhu nanbaa Kettadhu ellaam naan koduppen Ennaanda onnum ella nanbaa Tholodu thozhanaa naan iruppen Childrens : Hey vilagi vilagi vilagi vilagi Oram podaa Chorus : Podaa Childrens : O vairu erinja thanni ooththi Dhooram poda Chorus Podaa Female Part Eii naanga vera maari Ivan enga aalu maari Eii maari eii maari eii maari …eee… Chorus : Eii maari geththu Eii maari geththu Eii oram oththe Oram oththe Female : Heyhey heyhey Heyhey heyhey Chorus Eii geththu Eii geththu Eii oththe Eii oththe Chorus Jindhaa jindhaa…(8) Chorus : Ei Bigilu adichaa Sevulu piriyum Maanja vutta Dealu kiliyum Maari onnu Sozhatti vechaa Mummy daddy Face theriyum Chorus {Hey jindhaa jindhaa.. Jindhaa thakkudi} (4) Jinthatha jinthatha…(4) Jindhaa jindhaa…(8) Male Part Yaaru edathula vanthu Yaaru scene poduradhu….
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, தனுஷ், சின்னபொண்ணு மற்றும் வி. எம். மகாலிங்கம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும் மாஞ்ச வுட்டா டீலு கிழியும் மாரி ஒன்னு சொழட்டி வெச்சா மம்மி டாடி பேஸ் தெரியும் குழு : ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும் மாஞ்ச வுட்டா டீலு கிழியும் மாரி ஒன்னு சொழட்டி வெச்சா மம்மி டாடி பேஸ் தெரியும் ஆண் : செல்வாக்கு செல்லாது உன் பப்பு வேவாது தனிக்காட்டு ராஜா டா நம்மாளு... குழு : ஏய் நம்மாளு ஆண் : நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா உண்மையா இருந்தாக்கா உசுரையே தருவான்டா நம்மாளு... குழு : ஏய் நம்மாளு பெண் : ஹே ஹே ஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹே குழந்தைகள் : செல்வாக்கு செல்லாது உன் பப்பு வேவாது தனிக்காட்டு ராஜா டா நம்மாளு... குழு : ஏய் நம்மாளு குழுந்தைகள் : நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா உண்மையா இருந்தாக்கா உசுரையே தருவான்டா நம்மாளு... குழு : ஏய் நம்மாளு ஆண் : மாரி நீ நல்லவரா கெட்டவரா... தெரியலையே பா....(டயலாக்) ஹஹஹஹா ஹஹஹா பெண் : ஹே விலகி விலகி விலகி விலகி ஓரம் போடா குழு : போடா பெண் : ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி தூரம் போடா குழு : போடா குழு : ஏய் நாங்க வேற மாறி இவன் எங்க ஆளு மாரி ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி...ஈ.... பெண் : ................ குழு : கட கட கக் காடா நட நட நன்னாட நிகரிகர் இங்கில்ல இளைஞரின்பட...ஆஅ... குழு : பட பட பப்பாட நொறுங்கிடும் தட்டாட இங்க வந்து நீ நீயும் சுடாதடா வட ஆண் : ஏய் ஏறிடுச்சு.... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : ஏய் துர்ர்ரர்ர்ர்.............. குழு : மாஸ்சு ஏறிடுச்சு கிரேசு ஏறிடுச்சு வேஷம் போடாத வேட்டி கிழிஞ்சிருச்சு ஆண் : மாட்டிகிச்சு... ம ம...ம...ம.... குழு : மேட்டர் மாட்டிகிச்சு ஸ்கெட்சு மாட்டிகிச்சு பிளானு கிளான்னு எல்லாம் காத்துல பிச்சிகிச்சு ஆண் : என்னோடது எல்லாம் உன்து நண்பா கேட்டது எல்லாம் நான் கொடுப்பேன் என்னாண்ட ஒன்னும் இல்ல நண்பா தோளோடு தோழனா நான் இருப்பேன் குழுந்தைகள் : ஹே விலகி விலகி விலகி விலகி ஓரம் போடா குழு : போடா குழுந்தைகள் : ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி தூரம் போடா குழு : போடா குழு : ஏய் நாங்க வேற மாறி இவன் எங்க ஆளு மாரி ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி...ஈ.... குழு : ஏய் மாரி கெத்து ஏய் மாரி கெத்து ஏய் ஓரம் ஒத்தே ஓரம் ஒத்தே பெண் : ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹே குழு : ஏய் கெத்து ஏய் கெத்து ஏய் ஒத்தே ஏய் ஒத்தே குழு : ஜிந்தா ஜிந்தா...(8) குழு : ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும் மாஞ்ச வுட்டா டீலு கிழியும் மாரி ஒன்னு சொழட்டி வெச்சா மம்மி டாடி பேஸ் தெரியும் குழு : {ஹே ஜிந்தா ஜிந்தா ஜிந்தா தக்குடி} (4) ஜிந்தா ஜிந்தா... (4) ஜிந்தா ஜிந்தா... (8) ஆண் : யாரு எடத்துல வந்து யாரு சீன் போடுறது.....
Song details
Singers: Yuvan Shankar Raja, Dhanush,
Music by: Yuvan shankar Raja
Release information: From Maari 2 (2018) · Lyricist: Yuvan Shankar Raja
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Dhanush
- Film / album: Maari 2
- Composer: Yuvan shankar Raja