Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Maanthorana veedhiyil melangal raagam Male : Maanthorana veedhiyil melangal raagam Female : Maappillai pennukku yaenintha mogam Male : Maappillai pennukku yaenintha mogam Female Part Maanthorana veedhiyil melangal raagam Maappillai pennukku yaenintha mogam Male Part Poovaikkum enakkum nichayathaartham Poovinil thaenee shanthi mugoortham Poovaikkum enakkum nichayathaartham Poovinil thaenee shanthi mugoortham Male Part Kanniyai neeraatta gangaiyin theerththam Kadhalil kalanthaalae yaenintha maattram Female Part Maanthorana veedhiyil melangal raagam Maappillai pennukku yaenintha mogam Female Part Aadhiththan maeniyai megangal mooda Anantha poonthendral moganam paada Aadhiththan maeniyai megangal mooda Anantha poonthendral moganam paada Vasanthathin kaarkuzhal oorvalam poga Vanthuvittaen kannaa manamagalaaga Female Part Maanthorana veedhiyil melangal raagam Maappillai pennukku yaenintha mogam Male Part Yaeviya kanaigal irupuram thaakka Female : Yaelaththu poonguzhal vaanaththai paarkka Male : Aaviyil aaviyai aandavan saerkka Female : Aanantham naan kolla yaaridam ketka Both : Maanthorana veedhiyil melangal raagam Maappillai pennukku yaenintha mogam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம் ஆண் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம் பெண் : மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம் ஆண் : மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம் பெண் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம் ஆண் : பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம் பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம் ஆண் : கன்னியை நீராட்ட கங்கையின் தீர்த்தம் காதலில் கலந்தாலே ஏனிந்த மாற்றம் ஆண் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம் பெண் : ஆதித்தன் மேனியை மேகங்கள் மூட ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட ஆதித்தன் மேனியை மேகங்கள் மூட ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட வசந்தத்தின் கார்க்குழல் ஊர்வலம் போக வந்துவிட்டேன் கண்ணா மணமகளாக பெண் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம் ஆண் : ஏவிய கணைகள் இருபுறம் தாக்க பெண் : ஏலத்துப் பூங்குழல் வானத்தை பார்க்க ஆண் : ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க பெண் : ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க இருவர் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paattum Bharadhamum (1975) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Paattum Bharadhamum
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan