Roman script
Singer : T. M. Soundarajan Music by : M. S. Viswanathan Male Part Maankutty ippodhu en kaiyilae Maan mattum illamalae Thaen sittu ippodhu en veeetilae Deivngal thaalattavae Male Part Maankutty ippodhu en kaiyilae Maan mattum illamalae Nalla thaen sittu ippodhu en veeetilae Deivngal thaalattavae Neerodai poovaagavae kannae needoozhi nee vaazhgavae Neerodai poovaagavae kannae needoozhi nee vaazhgavae Male Part Maanikkam muthukkal vairangalae Kannil mai theettum pon vannamae Maanikkam muthukkal vairangalae Kannil mai theettum pon vannamae Kanikkai muthangal naan sindhdavae Vandha kannaana poongannamae Kanikkai muthangal naan sindhdavae Vandha kannaana poongannamae Aannadha maadapuraa endrum ammaavai thedum puraa Neeroodai poovaaagavae kannae needoozhi nee vaazhgavae Male Part Maankutty ippodhu en kaiyilae Maan mattum illamalae Male Part Kannae nee deivathin poomaalai thaan Nee kaanaaadha deivam illai Pon enna poo enna un munnamae Nee illaamal deepam illai Vaanathu simmaasanam pillai viliayaadum ponnaasanam Neeroodai poovaaagavae kannae needoozhi nee vaazhgavae Male Part Maankutty ippodhu en kaiyilae Maan mattum illamalae Male Part Thaai veru saei veru aanaal enna Unnai thaalatta naan illaiyaa Thaai veru saei veru aanaal enna Unnai thaalatta naan illaiyaa Nee verendru ennaadha thaaiyillaiyaa Aval nenjathil nee illaiyaa Nee verendru ennaadha thaaiyillaiyaa Aval nenjathil nee illaiyaa Anbenneum thottathilae vandha ellorum sondhangalae Neeroodai poovaaagavae kannae needoozhi nee vaazhgavae Male Part Maankutty ippodhu en kaiyilae Maan mattum illamalae Nalla thaen sittu ippodhu en veeetilae Deivngal thaalattavae Neerodai poovaagavae kannae needoozhi nee vaazhgavae Needoozhi nee vaazhgavae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே தெய்வங்கள் தாலாட்டவே ஆண் : மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே தெய்வங்கள் தாலாட்டவே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே ஆண் : மாணிக்கம் முத்துக்கள் வைரங்களே கண்ணில் மை தீட்டும் பொன் வண்ணமே மாணிக்கம் முத்துக்கள் வைரங்களே கண்ணில் மை தீட்டும் பொன் வண்ணமே காணிக்கை முத்தங்கள் நான் சிந்தவே வந்த கண்ணான பூங்கன்னமே காணிக்கை முத்தங்கள் நான் சிந்தவே வந்த கண்ணான பூங்கன்னமே ஆனந்த மாடப்புறா என்றும் அம்மாவை தேடும் புறா நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே ஆண் : மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே ஆண் : கண்ணே நீ தெய்வத்தின் பூமாலைதான் நீ காணாத தெய்வம் இல்லை பொன் என்ன பூ என்ன உன் முன்னமே நீ இல்லாமல் தீபம் இல்லை வானத்து சிம்மாசனம் பிள்ளை விளையாடும் பொன்னாசனம் நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே ஆண் : மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே ஆண் : தாய் வேறு செய் வேறு ஆனால் என்ன உன்னை தாலாட்ட நான் இல்லையா தாய் வேறு செய் வேறு ஆனால் என்ன உன்னை தாலாட்ட நான் இல்லையா நீ வேறென்று எண்ணாத தாயில்லையா அவள் நெஞ்சத்தில் நீ இல்லையா நீ வேறென்று எண்ணாத தாயில்லையா அவள் நெஞ்சத்தில் நீ இல்லையா அன்பென்னும் தோட்டத்திலே வந்த எல்லோரும் சொந்தங்களே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே ஆண் : மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே தெய்வங்கள் தாலாட்டவே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே நீடூழி நீ வாழ்கவே
Song information
Singer: T. M. Soundarajan
Music by: M. S. Viswanathan
Release information: From Rathapasam (1980) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Rathapasam
- Composer: M. S. Viswanathan