Roman script
Singer : M. K. Thyagaraja Bhagavathar Music by : C. R. Subburaman Male Part Maanida jenmam meendum Vandhidumo ulageer Uyar maanida jenmam meendum Vandhidumo ulageer Uyar maanida jenmam meendum Vandhidumo…oo…oo…oo… Male Part Gnjaana vairaagyam Gnjaana vairaagyam Thavam jeeva kaarunyam Unmai gnjaana vairaagyam Thavam jeeva kaarunyam Unmaiyaana bakthi pagutharivudan Igapara sugam tharum karunaiyaam Male Part Maanida jenmam meendum Vandhidumo ulageer…ee…ee… Male Part Karuvaraiyinul kidandhu veliyil Varum thuyar ninaindhaalum Karuvaraiyinul kidandhu veliyil Varum thuyar ninaindhaalum Male Part Kudal kalangudhae Ingedhiril maranam Enum vembuliyum seerudhae Kalangudhae ingedhiril maranam Enum vembuliyum seerudhae Male Part Iruvinai vasamaam Ivvudaloru neerkkumizhi Iruvinai vasamaam Ivvudaloru neerkkumizhi Idhanidai uyar Neriyadaiya mei Iraivan arulin vaetkkai Idhanidai uyar Neriyadaiya mei Iraivan arulin vaetkkai Male Part Udaiyaraagi idaiyaraadha Thiruvadi ninaivudanae Udaiyaraagi idaiyaraadha Thiruvadi ninaivudanae Kadimadhil pandari puramadhai Orumurai kandu panindhu prabo Paandu ranga jeya vittalai Endru panindhida Male Part Maanida jenmam meendum Vandhidumo ulageer Uyar maanida jenmam meendum Vandhidumo…oo…oo…oo…
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் ஆண் : மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர் மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர் மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ...ஓ...ஓ...ஓ... ஆண் : ஞான வைராக்யம் ஞான வைராக்யம் தவம் ஜீவகாருண்யம் உண்மை ஞான வைராக்யம் தவம் ஜீவகாருண்யம் உண்மையான பக்தி பகுத்தறிவுடன் இகபர சுகம் தரும் கருணையாம் ஆண் : மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர்.....ஈ....ஈ..... ஆண் : கருவறையினுள் கிடந்து வெளியில் வரும் துயர் நினைந்தாலும் கருவறையினுள் கிடந்து வெளியில் வரும் துயர் நினைந்தாலும் ஆண் : குடல் கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே ஆண் : இருவினை வசமாம் இவ்வுடலொரு நீர்க்குமிழி இருவினை வசமாம் இவ்வுடலொரு நீர்க்குமிழி இதனிடை உயர் நெறியடைய மெய் இறைவன் அருளின் வேட்கை இதனிடை உயர் நெறியடைய மெய் இறைவன் அருளின் வேட்கை ஆண் : உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே கடிமதில் பண்டரி புரமதை ஒருமுறை கண்டு பணிந்து ப்ரபோ பாண்டுரங்க ஜெய விட்டலை என்று பணிந்திட ஆண் : மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர் மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ...ஓ...ஓ...ஓ...
Song information
Singer: M. K. Thyagaraja Bhagavathar
Music by: C. R. Subburaman
Release information: From Raja Mukthi (1948) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: M. K. Thyagaraja Bhagavathar
- Film / album: Raja Mukthi
- Composer: C. R. Subburaman