Roman script
Singer : P. Suseela Music by : M. S. Viswanathan Female Part {Aahaah aahaah Aahaah aahaah Female : Oohoh oohoh Oohoh oohoh} (2} Female Part Maan endra ponnukkoru Pattam koduththaan Female Part Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan Alli malar pol mella Mithakka vaiththaan Female Part Aasai ennum vaanaththil Parakka vittaan Aasai ennum vaanaththil Parakka vittaan Female Part {Aahaah aahaah Aahaah aahaah Oohoh oohoh Oohoh oohoh} (2} Female Part Maan endra ponnukkoru Pattam koduththaan Female Part Saelai kattum pennaik kondu Sevai seiyyum aasai kondu Vandaaga silar alaivathenna Female Part Thanga pennai kannil kandu Kollai inbam kollum endru Kondaane thodath thudippathenna Female Part Aahaa….aahaa…..aahaa…..haa ooho….ooho….ooho…..ho…… aa…..aa…..aa… Female Part Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan Female Part {Idai ninaiththoru kadai viriththana Yaen kangale Ilai maraiththoru pazham pazhuththau Yaen nenjame} (2) Female Part Thirai eduththoru silai anaiththida Naal vanthatho Iniththa sengani suvaippatharkkor Aal vanthatho Female Part Aahaa….aahaa…..aahaa…..haa ooho….ooho….ooho…..ho…… aa…..aa…..aa… Female Part Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan Female Part Valai Viriththoru kuyil pidiththida Yaar vanthathu Kuyil pidiththathum kadhai padiththida Yaar vanthathu Kadhai padiththoru manam mudiththida Yaar vanthathu Manam mudiththoru sugam koduththida Yaar vanthathu Female Part Aahaa….aahaa…..aahaa…..haa ooho….ooho….ooho…..ho…… aa…..aa…..aa… Female Part Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan Alli malar pol mella Mithakka vaiththaan Female Part Aasai ennum vaanaththil Parakka vittaan Aasai ennum vaanaththil Parakka vittaan Female Part Aahaa….aahaa…..aahaa…..haa ooho….ooho….ooho…..ho…… aa…..aa…..aa… Female Part Maan endra ponnukkoru Pattam koduththaan
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : {ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ்} (2) பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான் அல்லி மலர்போல் மெல்ல மிதக்க வைத்தான் பெண் : ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான் ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான் பெண் : ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ் பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் பெண் : சேலைக் கட்டும் பெண்ணைக் கண்டு சேவை செய்யும் ஆசைக் கொண்டு வண்டாக சிலர் அலைவதென்ன பெண் : தங்க பெண்ணை கண்ணில் கண்டு கொள்ளை இன்பம் கொள்ளும் என்று கொண்டானே தொடத் துடிப்பதென்ன பெண் : ஆஹா.....ஆஹா...ஹா.... ஓஹோ.....ஓஹோ....ஹோ.....ஆ....ஆ...ஆ...... பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான் பெண் : {இடை நினைத்தொரு கடை விரித்தன ஏன் கண்களே இலை மறைத்தொரு பழம் பழுத்தது ஏன் நெஞ்சமே} (2) பெண் : திரை எடுத்தொரு சிலை அணைத்திட நாள் வந்ததோ இனித்த செங்கனி சுவைப்பதற்கோர் ஆள் வந்ததோ பெண் : ஆஹா.....ஆஹா...ஆஹா....ஹா.... ஓஹோ.....ஓஹோ.... ஒஹோ....ஹோ...... ஆ....ஆ...ஆ... பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான் பெண் : வலை விரித்தொரு குயில் பிடித்திட யார் வந்தது குயில் பிடித்ததும் கதை படித்திட யார் வந்தது கதை படித்தொரு மணம் முடித்திட யார் வந்தது மணம் முடித்தொரு சுகம் கொடுத்திட யார் வந்தது பெண் : ஆஹா.....ஆஹா...ஆஹா....ஹா.... ஓஹோ.....ஓஹோ.... ஒஹோ....ஹோ...... ஆ....ஆ...ஆ... பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான் அல்லி மலர்போல் மெல்ல மிதக்க வைத்தான் ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான் ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான் பெண் : ஆஹா.....ஆஹா...ஆஹா....ஹா.... ஓஹோ.....ஓஹோ.... ஒஹோ....ஹோ...... ஆ....ஆ...ஆ... பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான்
Song details
Music by: M. S. Viswanathan
Release information: From Anubavi Raja Anubavi (1967) · Lyricist: Kannadasan
- Singer: P. Suseela
- Film / album: Anubavi Raja Anubavi
- Composer: M. S. Viswanathan