Roman script
Singer : S. Janaki Music by : Shyam Lyrics by : Kannadasan Female Part ……………. Chorus Pookkal emakkum kadhal undu Eekkal alaivom bodhai kondu Megam enakkum payir mael mogam Thendral enakkum uyir mael thaagam Female Part Maanthalirae….mayakkamenna Unnai poonthendral theendiyatho Ennaipol maanthalirae mayakkamenna Unnai poonthendral theendiyatho Ennaipol maanthalirae… Female Part Kamadevan kanaiyaagum poovae Un manam kooda kadhal pesumo Nee manakkindra mannan yaarammaa…aa…. Female Part Megam mannil sinthumpothu Theerum thaagamae Aanum pennum koodumpothu Thodarum sorkkamae…. Female Part Megam mannil sinthumpothu Theerum thaagamae Aanum pennum koodumpothu Thodarum sorkkamae…. Chorus Pookkal emakkum kadhal undu Eekkal alaivom bodhai kondu Megam enakkum payir mael mogam Thendral enakkum uyir mael thaagam Female Part Maanthalirae….mayakkamenna Unnai poonthendral theendiyatho Ennaipol maanthalirae Chorus …………… Female Part Aadi eriyum anaiyaatha theeyum Idhamaana venmai thondruthu Nee sugamaaga ennai thaangidu Female Part Raagam paadum dheepam thannil Kaanum jothiyaal Neeyum naanum kaalam yaavum Vaazhvom jodiyaai…. Female Part Raagam paadum dheepam thannil Kaanum jothiyaal Neeyum naanum kaalam yaavum Vaazhvom jodiyaai….. Female Part Maanthalirae….mayakkamenna Unnai poonthendral theendiyatho Ennaipol maanthalirae…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ..................... குழு : பூக்கள் எமக்கும் காதல் உண்டு ஈக்கள் அலைவோம் போதை கொண்டு மேகம் எனக்கும் பயிர் மேல் மோகம் தென்றல் எனக்கும் உயிர் மேல் தாகம் பெண் : மாந்தளிரே.......மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ என்னைப்போல் மாந்தளிரே மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ என்னைப்போல் மாந்தளிரே..... பெண் : காமதேவன் கணையாகும் பூவே உன் மனம் கூட காதல் பேசுமா நீ மணக்கின்ற மன்னன் யாரம்மா...ஆ.... பெண் : மேகம் மண்ணில் சிந்தும்போது தீரும் தாகமே... ஆணும் பெண்ணும் கூடும்போது தொடரும் சொர்க்கமே.... பெண் : மேகம் மண்ணில் சிந்தும்போது தீரும் தாகமே... ஆணும் பெண்ணும் கூடும்போது தொடரும் சொர்க்கமே.... குழு : பூக்கள் எமக்கும் காதல் உண்டு ஈக்கள் அலைவோம் போதை கொண்டு மேகம் எனக்கும் பயிர் மேல் மோகம் தென்றல் எனக்கும் உயிர் மேல் தாகம் பெண் : மாந்தளிரே.......மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ என்னைப்போல் மாந்தளிரே..... குழு : ....................... பெண் : ஆடி எரியும் அணையாத தீயும் இதமான வெண்மை தோன்றுது நீ சுகமாக என்னை தாங்கிடு பெண் : ராகம் பாடும் தீபம் தன்னில் காணும் ஜோதியால் நீயும் நானும் காலம் யாவும் வாழ்வோம் ஜோடியாய்..... பெண் : ராகம் பாடும் தீபம் தன்னில் காணும் ஜோதியால் நீயும் நானும் காலம் யாவும் வாழ்வோம் ஜோடியாய்..... பெண் : மாந்தளிரே.......மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ என்னைப்போல் மாந்தளிரே.....
Song information
Singer: S. Janaki
Music by: Shyam
Lyrics by: Kannadasan
Release information: From Devathai – (1979) (1979) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shyam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Devathai – (1979)
- Composer: Shyam
- Lyricist: Kannadasan