Roman script
Singers : M. K. Thiyagaraja Bagavathar and P. Leela Music by : G. Ramanathan Male Part Maanai polae odi Mayilai pola asaindhaadi Kaanbavar karuthaiyae Kollai kollum kaniyae Unai naadi …eee… Thaen suvai themaangu paadi Thevittaadha sandhosam kondaadi Male Part Naam aasai theera pesidalaam Naam aasai theera pesidalaam Ingae aadi paadi magizhnthidalaam Ingae aadi paadi magizhnthidalaam Naam aasai theera pesidalaam Female Part Aasaiyaagavae ennai azhaikkum Enadhu arumai raajavae Nesamum paasamum neengaatha anbinaalae Ullamum mayangudhu thannaalae Ullapadi unga munnaalae Female Part Naam aasai theera pesidalaam Naam aasai theera pesidalaam Ingae aadi paadi magizhnthidalaam Ingae aadi paadi magizhnthidalaam Naam aasai theera pesidalaam Male Part Karumbhu polae pesi Mullai arumbhu polae sirikkum pennae Namm iruvar ullamum uravaadudhu kannae..ae Female Part Ennamum eedera thadaiyaedhu ingae Ini evaraalum thadai seiya mudiyaadhu anbae Both : Naam aasai theera pesidalaam Naam aasai theera pesidalaam Ingae aadi paadi magizhnthidalaam Ingae aadi paadi magizhnthidalaam Naam aasai theera pesidalaam
தமிழ்
பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : மானைப் போல ஓடி மயிலைப் போல அசைந்தாடி காண்பவர் கருத்தையே கொள்ளை கொள்ளும் கனியே உனை நாடி தேன் சுவை தெம்மாங்கு பாடி தெவிட்டாத சந்தோஷம் கொண்டாடி ஆண் : நாம் ஆசை தீர பேசிடலாம் நாம் ஆசை தீர பேசிடலாம் இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம் இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம் நாம் ஆசை தீர பேசிடலாம் பெண் : ஆசையாகவே என்னை அழைக்கும் எனது அருமை ராஜாவே நேசமும் பாசமும் நீங்காத அன்பினாலே உள்ளமும் மயங்குது தன்னாலே உள்ளபடி உங்க முன்னாலே பெண் : நாம் ஆசை தீர பேசிடலாம் நாம் ஆசை தீர பேசிடலாம் இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம் இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம் நாம் ஆசை தீர பேசிடலாம் ஆண் : கரும்பு போல பேசி முல்லை அரும்பு போல சிரிக்கும் பெண்ணே நம் இருவர் உள்ளமும் உறவாடுது கண்ணே பெண் : எண்ணமும் ஈடேறத் தடையேது இங்கே இனி எவராலும் தடை செய்ய முடியாது அன்பே இருவரும் : நாம் ஆசை தீர பேசிடலாம் நாம் ஆசை தீர பேசிடலாம் இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம் இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம் நாம் ஆசை தீர பேசிடலாம்....
Song information
Singers: M. K. Thiyagaraja Bagavathar and P. Leela
Music by: G. Ramanathan
Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: M. K. Thiyagaraja Bagavathar and P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar and P. Leela
- Film / album: Pudhu Vazhvu
- Composer: G. Ramanathan