Roman script
Maamuniye Maathavame Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by S. Janaki and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by Kovai Sabapathy. Singer : S. Janaki Music Director : M. Ranga Rao Lyricist : Kovai Sabapathy Female Part Maamuniyae….mathavamae Manimudi thariththu mannanaai vaazhaamal Munivaraagi thavam seithal muraithaano Female Part Kann thiranthae paarum kanivodu vaarum Kadunthavam pothum yaenintha mounam Maamuniyae….mathavamae Female Part Kann thiranthae paarum kanivodu vaarum Female Part En azhagu verum kaanalaagi povathaa Ilamaiyum ponapin veenaaga novathaa En sathangaiyin thaalamum oomkaara isai naathamum Inaivathae inbmaagum vaazhvilae Maamuniyae….mathavamae Female Part Kann thiranthae paarum kanivodu vaarum Kadunthavam pothum yaenintha mounam Maamuniyae….mathavamae… Female Part Kann thiranthaal perinbamingu kaanumae Kann moodinaal adhu kanavaagi pogumae Indhira bogam enakkinai illai Iniyithu pola vera neramillai Maamuniyae….mathavamae Female Part Kann thiranthae paarum kanivodu vaarum Kadunthavam pothum yaenintha mounam Maamuniyae….mathavamae… Female Part Ilagaathathaeno….unaraathathaeno… Enathaasai veeno sarithaano Muraithaano…nerithaano…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : கோவை சபாபதி பெண் : மாமுனியே.....மாதவமே..... மணிமுடி தரித்து மன்னனாய் வாழாமல் முனிவராகித் தவம் செய்தல் முறைதானோ... பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும் கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம் மாமுனியே மாதவமே... பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்... பெண் : என் அழகு வெறும் கானலாகிப் போவதா இளமையும் போனபின் வீணாக நோவதா என் சதங்கையின் தாளமும் ஓம்கார இசை நாதமும் இணைவதே இன்பமாகும் வாழ்விலே மாமுனியே மாதவமே... பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும் கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம் மாமுனியே மாதவமே... பெண் : கண் திறந்தால் பேரின்பமிங்கு காணுமே கண் மூடினால் அது கனவாகிப் போகுமே இந்திர போகம் எனக்கிணை இல்லை இனியிது போல வேற நேரமில்லை மாமுனியே மாதவமே... பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும் கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம் மாமுனியே மாதவமே... பெண் : இளகாததேனோ...உணராததேனோ எனதாசை வீணோ சரிதானோ..... முறைதானோ......நெறிதானோ.......
Song information
Singer: S. Janaki
Release information: From Ivan Avanethan (1960) · Singer: S. Janaki · Lyricist: Kovai Sabapathy · Music: M. Ranga Rao
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Ivan Avanethan