Roman script

Maamanukku Aathamaram Song Lyrics is the track from Keikraan Meikkiran Tamil Film – 2017, Starring Sabapathi, Lubna Amier, Adukalam Narine, Black Pandi, Mathumitha, Shalu, Jothi Laxmi, Sabitha Anand, Rekha Suresh and Others. This song was sung by Aadithya Mahadevan and Jothirmayi. The music was composed Aadithya Mahadevan. Lyrics works penned by Murugan Manthiram.

Singers : Aadithya Mahadevan and Jothirmayi

Music Director : Aadithya Mahadevan

Lyricist : Murugan Manthiram

Whistle : .………………

Music : ………………..

Humming : ………………..

Male Part

Maamanukku athai maram

Enakku nee dhaan bodhai maram

ஆண் : Maamanukku athai maram

Enakku nee dhaan bodhai maram

Music : .………………

Male Part

Aasai illadhaavan yaaru

Adi unnai paakkadhavan kooru

Male Part

Purinji padichavan konja peru thaandi

Padichu purinjikkava

Chorus

Ahaa

Male Part

Thelinju therinjavan konja peru thaandi

Therinju thelinjukkava

Chorus

Ahaa

Male Part

Ahaa

Male Part

Pallaakku per azhagi pachaikili oor azhagi

Nenjodu saainjikkavaa

Female Part

Pattaasu pechazhaga paayum puli oor azhagaa

Anjaama paainjikadaa

Male Part

Thappu senjaa mannicharanum

Meendum oru vaaipu tharanum

Female Part

Maedhaavi yaarumingae kidaiyaadhae

Mel ottamaaga solli puriyadhae

Male Part

Paarkkalaam pazhagi paarkkalaam

Padikkalaam padichi mudikkalaam

Female Part

Maamanukku athai maram

Unakku naan dhaan bodhai maram

Music : …………………..

Male : Hae…. briyaani pottalamae

Pirikaadha pokkishamae

Parcel-ai pirichikkavaa

Female Part

Thalakaani pakkathula

Thadumaari nikkuriye

Thalakaalu puriyalaiyaa

Male Part

Seniorae neenga vaanga

Seekirama solli thaanga

Female Part

Poovukku pootugalum kidaiyaadhae

Saavigal kondu neeyum alaiyaadhe

Male Part

Avizhkkavaa poovin kadhavugal

Anaikkavaa thodungum uravugal

Female Part

Maamanukku athai maram

Unakku naan dhaan bodhai maram

Whistle : ……………………..

Music : ………………………….

தமிழ்

பாடகர்கள் : ஆதித்யா மஹாதேவன் மற்றும் ஜோதிர்மயி

இசை அமைப்பாளர் : ஆதித்யா மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்

விசில் : ...................

இசை : ....................

முனங்கல் : ....................

ஆண் : மாமனுக்கு அத்தை மரம்

எனக்கு நீதான் போதை மரம்

ஆண் : மாமனுக்கு அத்தை மரம்

எனக்கு நீதான் போதை மரம்

இசை : ...................

ஆண் : ஆசை இல்லாதவன் யாரு

அடி உன்னைப் பாக்காதவன் கூறு

ஆண் : புரிஞ்சுப் படிச்சவன் கொஞ்ச பேரு தான்டி

படிச்சுப் புரிஞ்சுக்கவா

குழு : ஆஹா

ஆண் : தெளிஞ்சு தெரிஞ்சவன் கொஞ்ச பேரு தான்டி

தெரிஞ்சு தெளிஞ்சுக்கவா

குழு : ஆஹா

ஆண் : ஆஹா

ஆண் : பல்லாக்குப் பேரழகி பச்சைக்கிளி ஊரழகி

நெஞ்சோடு சாய்ஞ்சிக்கவா

பெண் : பட்டாசுப் பேச்சழகா பாயும்புலி ஊரழகா

அஞ்சாமப் பாய்ஞ்சிக்கடா

ஆண் : தப்பு செஞ்சா மன்னிச்சிரணும்

மீண்டும் ஒரு வாய்ப்பு தரணும்

பெண் : மேதாவி யாருமிங்கே கிடையாதே

மேலோட்டமாக சொல்லி புரியாதே

ஆண் : பார்க்கலாம் பழகிப் பார்க்கலாம்

படிக்கலாம் படிச்சி முடிக்கலாம்

பெண் : மாமனுக்கு அத்தை மரம்

உனக்கு நான் தான் போதை மரம்

இசை : .......................

ஆண் : ஹே…. பிரியாணிப் பொட்டலமே

பிரிக்காத பொக்கிஷமே

பார்சலை பிரிச்சிக்கவா

பெண் : தலகாணி பக்கத்துல

தடுமாறி நிக்கிறியே

தலகாலு புரியலையா

ஆண் : சீனியரே நீங்க வாங்க

சீக்கிரமா சொல்லித் தாங்க

பெண் : பூவுக்குப் பூட்டுகளும் கிடையாதே

சாவிகள் கொண்டு நீயும் அலையாதே

ஆண் : அவிழ்க்கவா பூவின் கதவுகள்

அணைக்கவா தொடங்கும் உறவுகள்

பெண் : மாமனுக்கு அத்தை மரம்

உனக்கு நான்தான் போதை மரம்

விசில் : ..........................

இசை : ...............................

Song information

Singers: Aadithya Mahadevan and Jothirmayi

Release information: From Keikraan Meikkiran (2017) · Singer: Aadithya Mahadevan and Jothirmayi · Lyricist: Murugan Manthiram · Music: Aadithya Mahadevan

Explore this song