Roman script

En Siragil Song Lyrics is the track from Keikraan Meikkiran Tamil Film – 2017, Starring Sabapathi, Lubna Amier, Adukalam Narine, Black Pandi, Mathumitha, Shalu, Jothi Laxmi, Sabitha Anand, Rekha Suresh and Others. This song was sung by Sujith Suresan. The music was composed Aadithya Mahadevan. Lyrics works penned by Murugan Manthiram.

Singer : Sujith Suresan

Music Director : Aadithya Mahadevan

Lyricist : Murugan Manthiram

Male Part

Ohoo….ohooo….

Haa…haa

Ohoo….. haa……..

Male and Chorus : En sirigal vaanam sumakka

Naerumoo

Karu vizhiyaai boomi vandhaal

Thaangumoo

Thugalgalaai sidharinen

Male : En vizhi paarthu neeyum pesum gyabagangal

Un vazhi paarthathu yengudhe ye…..

Music : ………………….

Male Part

Imaigal thirandhu thedum bodhu

Idhayam thudithu ooyudhae

Male and Chorus : Kaadhalin valigal

Male : Kaayam seiyum

Male and Chorus : Kannukkul kadalaai

Male : Eeram paayum

Male Part

Karaigiren vaa nee

Kaadhalin raani

Music : ……………….

Male Part

Thozhil saaindha kaatchi yaavum

Tholaindhu kalaindhu poguthe

Male and Chorus : Paavi en mugathai

Male : Paarkka maruthu

Male and Chorus : Devathai paravai

Male : Parandhu pochu

Male Part

Kilaigalin sogam

Marangalin saabam

O o o o…anbe…

Male and Chorus : En siragil vaanam sumakka

Male : Naerumoo

Male and Chorus : Karu vizhiyaai boomi vandhaal

Male : Thaangumoo

Male and Chorus : Thugalgalaai sidharinen

Male Part

En vizhi paarthu

Neeyum pesum gyabagangal

Un vizhi paarthu

Yenguthe yenguthe….ye…….

Music : ………………………….

தமிழ்

பாடகர் : சுஜித் சுரேசன்

இசை அமைப்பாளர் : ஆதித்யா மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்

ஆண் : ஓஹோ........ ஓஹோ....

ஆ..... ஆ........

ஓஹோ..... ஆ........

ஆண் மற்றும் குழு : என் சிறகில் வானம் சுமக்க

நேருமோ

கரு விழியாய் பூமி வந்தால்

தாங்குமோ

துகள்களாய் சிதறினேன்

ஆண் : என் விழி பார்த்து நீயும் பேசும் ஞாபகங்கள்

உன் வழி பார்த்து ஏங்குதே ஏ.......

இசை : ......................

ஆண் : இமைகள் திறந்து தேடும் போது

இதயம் துடித்து ஓயுதே

ஆண் மற்றும் குழு : காதலின் வலிகள்

ஆண் : காயம் செய்யும்

ஆண் மற்றும் குழு : கண்ணுக்குள் கடலாய்

ஆண் : ஈரம் பாயும்

ஆண் : கரைகிறேன் வா நீ

காதலின் ராணி

ஓஓஓஓ...... அன்பே

இசை : ...................

ஆண் : தோளில் சாய்ந்த காட்சி யாவும்

தொலைந்து கலைந்து போகுதே

ஆண் மற்றும் குழு : பாவி என் முகத்தை

ஆண் : பார்க்க மறுத்து

ஆண் மற்றும் குழு : தேவதைப் பறவை

ஆண் : பறந்து போச்சு

ஆண் : கிளைகளின் சோகம்

மரங்களின் சாபம்

ஓ ஓ ஓ ஓ...... அன்பே

ஆண் மற்றும் குழு : என் சிறகில் வானம் சுமக்க

ஆண் : நேருமோ

ஆண் மற்றும் குழு : கரு விழியாய் பூமி வந்தால்

ஆண் : தாங்குமோ

ஆண் மற்றும் குழு : துகள்களாய் சிதறினேன்

ஆண் : என் விழி பார்த்து

நீயும் பேசும் ஞாபகங்கள்

உன் வழி பார்த்து

ஏங்குதே ஏங்குதே ஏ.......

இசை : ...............................

Song information

Singer: Sujith Suresan

Release information: From Keikraan Meikkiran (2017) · Singer: Sujith Suresan · Lyricist: Murugan Manthiram · Music: Aadithya Mahadevan

Explore this song