Roman script
Singer : Malaysia Vasudevan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Maalaiyittu poo mudiththa manamagalaaga Vidhi mounamaaga selluthadaa oorvalamaaga Maalaiyittu poo mudiththa manamagalaaga Vidhi mounamaaga selluthadaa oorvalamaaga Male Part Santhaiyilae vaangiyathor vellaadu Dheiva sannathiyai thedugindra paliyaadu Panthayaththai poottavanum vendraanae Idhai padaiththavanum paarththu siriththu nindraanae Male Part Maalaiyittu poo mudiththa manamagalaaga Vidhi mounamaaga selluthadaa oorvalamaaga Male Part Kungumaththin paaram aval nettriyilae Oru kudumpa paaram aval nenjinilae Thangukindra kuzhanthai sumai thaniyoru paaram Thangukindra kuzhanthai sumai thaniyoru paaram Ival thaayaanaal varum saabam perum paaram Ival thaayaanaal varum saabam perum paaram Male Part Vanthathaiyae enni enni thavippaalo Ini varuvatharkkae kaaththirunthu thudippaalo Santhanamaai saernthirunthu manappaalo Oru sariththiramaai nilaiththirunthu vaazhvaalo… Male Part Maalaiyittu poo mudiththa manamagalaaga Vidhi mounamaaga selluthadaa oorvalamaaga
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : மாலையிட்டு பூ முடித்த மணமகளாக விதி மெளனமாக செல்லுதடா ஊர்வலமாக மாலையிட்டு பூ முடித்த மணமகளாக விதி மெளனமாக செல்லுதடா ஊர்வலமாக ஆண் : சந்தையிலே வாங்கியதோர் வெள்ளாடு தெய்வ சன்னிதியை தேடுகின்ற பலியாடு பந்தயத்தை பூட்டவனும் வென்றானே இதை படைத்தவனும் பார்த்து சிரித்து நின்றானே..... ஆண் : மாலையிட்டு பூ முடித்த மணமகளாக விதி மெளனமாக செல்லுதடா ஊர்வலமாக ஆண் : குங்குமத்தின் பாரம் அவள் நெற்றியிலே ஒரு குடும்ப பாரம் பாவை அவள் நெஞ்சினிலே தங்குகின்ற குழந்தை சுமை தனியொரு பாரம் தங்குகின்ற குழந்தை சுமை தனியொரு பாரம் இவள் தாயானால் வரும் சாபம் பெரும் பாரம்..... இவள் தாயானால் வரும் சாபம் பெரும் பாரம்..... ஆண் : வந்ததையே எண்ணி எண்ணி தவிப்பாளோ இனி வருவதற்கே காத்திருந்து துடிப்பாளோ சந்தனமாய் சேர்ந்திருந்து மணப்பாளோ ஒரு சரித்திரமாய் நிலைத்திருந்து வாழ்வாளோ..... ஆண் : மாலையிட்டு பூ முடித்த மணமகளாக விதி மெளனமாக செல்லுதடா ஊர்வலமாக
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thalai Prasavam (1973) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Thalai Prasavam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan