Roman script
Singers : S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Female Part Maalaiyae ilamaalaiyae Pani thoovi pogathae Maalaiyae ilamaalaiyae Pani thoovi pogathae Female Part Ennaasaiyae enai vaattuthae En ennam kaattril vaadiduthae Engengo sellum nenjae Female Part Maalaiyae ilamaalaiyae Pani thoovi pogathae Female Part Thaamarai meniyil aasai vannam thullum Thangamaan maariyae thaavi unnai kenjum Yaavivitta manmathan yaenga vaiththaan naayagan Ennaalum thedavo….. Female Part Maalaiyae ilamaalaiyae Pani thoovi pogathae Female Part Ennaasaiyae enai vaattuthae En ennam kaattril vaadiduthae Engengo sellum nenjae Female Part Panjanai thalliyae paal nilaavum thaeyum Sinthanai unnidam kondu sendraai neril Yaen maranthaai thendralae yaezhai nenjin kadhalai Engae en dhevanae Female Part Maalaiyae ilamaalaiyae Pani thoovi pogathae Female Part Ennaasaiyae enai vaattuthae En ennam kaattril vaadiduthae Engengo sellum nenjae Female Part Maalaiyae ilamaalaiyae Pani thoovi pogathae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி பெண் : மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே பெண் : என்னாசையே எனை வாட்டுதே என் எண்ணம் காற்றில் வாடிடுதே எங்கெங்கோ செல்லும் நெஞ்சே........ பெண் : மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே பெண் : தாமரை மேனியில் ஆசை வண்ணம் துள்ளும் தங்கமான் மாறியே தாவி உன்னை கெஞ்சும் ஏவிவிட்ட மன்மதன் ஏங்க வைத்தான் நாயகன் எந்நாளும் தேடவோ....... பெண் : மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே பெண் : என்னாசையே எனை வாட்டுதே என் எண்ணம் காற்றில் வாடிடுதே எங்கெங்கோ செல்லும் நெஞ்சே........ பெண் : பஞ்சணை தள்ளியே பால் நிலாவும் தேயும் சிந்தனை உன்னிடம் கொண்டு சென்றாய் நேரில் ஏன் மறந்தாய் தென்றலே ஏழை நெஞ்சின் காதலை எங்கே என் தேவனே...... பெண் : மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே பெண் : என்னாசையே எனை வாட்டுதே என் எண்ணம் காற்றில் வாடிடுதே எங்கெங்கோ செல்லும் நெஞ்சே........ பெண் : மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே
Song information
Singers: S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Madhu Malar (1981) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Madhu Malar
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali