Roman script

Singer : K. S. Chitra

Music by : Shankar Ganesh

Female Part

Maalaiyai katta sollu

Thaalaththa thatta sollu

Unnaalae niththirai illa

Machchaanae allanum mella

Maththatha enna solla

Veththila eppa killa

Maththatha enna solla

Veththila eppa killa…..

Female Part

Maalaiyai katta sollu

Thaalaththa thatta sollu

Unnaalae niththirai illa

Machchaanae allanum mella

Maththatha enna solla

Veththila eppa killa

Female Part

Maalaiyai katta sollu

Thaalaththa thatta sollu….

Female Part

{Santhana pottukkum

Chinnaala pattukkum

Aasaiya vachchupputtaen

Pinjithu muththala thanththu paththala

Ullatha solliputtaen} (2)

Female Part

Vekkaththa vittuputten

Naan sikkinnu kattikittaen

Vekkaththa vittuputtaen

Naan sikkinnu kattikittaen

Allunga killunga aasaipatta raja

Female Part

Maalaiyai katta sollu

Thaalaththa thatta sollu….

Unnaalae niththirai illa

Machchaanae allanum mella

Maththatha enna solla

Veththila eppa killa

Female Part

Maalaiyai katta sollu

Thaalaththa thatta sollu….

Female Part

{Manjal polunnai

Nenjil thaeikkanum

Naanum kulikkaiyilae

Manjaththilae unga nenjaththilae

Thenam naanum irukkaiyilae} (2)

Female Part

Paalum pulikkuthaiyaa

Pattu paayum verukkuthaiyaa

Paalum pulikkuthaiyaa

Pattu paayum verukkuthaiyaa

Viragam naragam virunthonnu thaanga

Female Part

Maalaiyai katta sollu

Thaalaththa thatta sollu….

Unnaalae niththirai illa

Machchaanae allanum mella

Maththatha enna solla

Veththila eppa killa

Female Part

Maalaiyai katta sollu

Thaalaththa thatta sollu….

Laalallalaa laalallalaa…..

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : மாலையை கட்டச் சொல்லு

தாளத்த தட்டச் சொல்லு

உன்னாலே நித்திரை இல்ல

மச்சானே அள்ளணும் மெல்ல

மத்தத என்ன சொல்ல......

வெத்தில எப்பக் கிள்ள

மத்தத என்ன சொல்ல......

வெத்தில எப்பக் கிள்ள

பெண் : மாலையை கட்டச் சொல்லு

தாளத்த தட்டச் சொல்லு

உன்னாலே நித்திரை இல்ல

மச்சானே அள்ளணும் மெல்ல

மத்தத என்ன சொல்ல....

வெத்தில எப்பக் கிள்ள

பெண் : மாலையை கட்டச் சொல்லு

தாளத்த தட்டச் சொல்லு....

பெண் : {சந்தனப் பொட்டுக்கும்

சின்னாளப் பட்டுக்கும்

ஆசைய வச்சுப்புட்டேன்

பிஞ்சிது முத்தல தந்தது பத்தல

உள்ளத சொல்லிப்புட்டேன்} (2)

பெண் : வெக்கத்த விட்டுப்புட்டேன்

நான் சிக்கின்னு கட்டிக்கிட்டேன்

வெக்கத்த விட்டுப்புட்டேன்

நான் சிக்கின்னு கட்டிக்கிட்டேன்

அள்ளுங்க கிள்ளுங்க ஆசப்பட்ட ராஜா

பெண் : மாலையை கட்டச் சொல்லு

தாளத்த தட்டச் சொல்லு

உன்னாலே நித்திரை இல்ல

மச்சானே அள்ளணும் மெல்ல

மத்தத என்ன சொல்ல.....

வெத்தில எப்பக் கிள்ள

பெண் : மாலையை கட்டச் சொல்லு

தாளத்த தட்டச் சொல்லு....

பெண் : {மஞ்சள போலுன்னை

நெஞ்சில தேய்க்கணும்

நானும் குளிக்கையிலே

மஞ்சத்திலே உங்க நெஞ்சத்திலே

தெனம் நானும் இருக்கையிலே} (2)

பெண் : பாலும் புளிக்குதய்யா

பட்டுப் பாயும் வெறுக்குதய்யா

பாலும் புளிக்குதய்யா பட்டுப்

பாயும் வெறுக்குதய்யா

விரகம் நரகம் விருந்தொண்ணு தாங்க

பெண் : மாலையை கட்டச் சொல்லு

தாளத்த தட்டச் சொல்லு

உன்னாலே நித்திரை இல்ல

மச்சானே அள்ளணும் மெல்ல

மத்தத என்ன சொல்ல.....

வெத்தில எப்பக் கிள்ள

பெண் : மாலையை கட்டச் சொல்லு

தாளத்த தட்டச் சொல்லு

லாலல்லலா லாலல்லலா.....

Song information

Singer: K. S. Chitra

Music by: Shankar Ganesh

Release information: From Veerapandiyan (1987) · Lyricist: Vairamuthu

Explore this song