Roman script

Singer : L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Female Part
Maalai mayakkaththil manthiramondru vendum
Thevai ennennavo
Vaazhvai rasiththida mangaiyum ondru vendum
Sorkkam pennallavo
Sh….aa….sorkkam pennallavo….
Female Part
Maalai mayakkaththil manthiramondru vendum
Thevai ennennavo
Vaazhvai rasiththida mangaiyum ondru vendum
Sorkkam pennallavo
Sh….aa….sorkkam pennallavo….
Female Part
Aadhi Manithargal iruvargallaalae
Aasai undaanathae
Aadai illai mozhigal illai
Kadhal mattum avararinthaar
Female Part
Aadhi Manithargal iruvargallaalae
Aasai undaanathae
Aasai undaana kaalaththilirunthae
Bodhai undaanathae
Bodhai undaanathae
Female Part
Maalai mayakkaththil manthiramondru vendum
Thevai ennennavo
Vaazhvai rasiththida mangaiyum ondru vendum
Sorkkam pennallavo
Sh….aa….sorkkam pennallavo….
Female Part
 Kodi iravugal mudintha pinnaalae
Naamum sera vanthom
Kolam kollaatha uravugalaalae
Koodal kaana vanthom
Female Part
Maalai mayakkaththil manthiramondru vendum
Thevai ennennavo
Vaazhvai rasiththida mangaiyum ondru vendum
Sorkkam pennallavo
Sh….aa….sorkkam pennallavo….

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்
தேவை என்னென்னவோ
வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும்
சொர்க்கம் பெண்ணல்லவோ
ஸ்.....ஆ......சொர்க்கம் பெண்ணல்லவோ......
பெண் : மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்
தேவை என்னென்னவோ
வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும்
சொர்க்கம் பெண்ணல்லவோ
ஸ்.....ஆ......சொர்க்கம் பெண்ணல்லவோ......
பெண் : ஆதி மனிதர்கள் இருவர்களாலே
ஆசை உண்டானதே
ஆடை இல்லை மொழிகள் இல்லை
காதல் மட்டும் அவரறிந்தார்......
பெண் : ஆதி மனிதர்கள் இருவர்களாலே
ஆசை உண்டானதே....
ஆசை உண்டான காலத்திலிருந்தே
போதை உண்டானதே....
போதை உண்டானதே......
பெண் : மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்
தேவை என்னென்னவோ
வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும்
சொர்க்கம் பெண்ணல்லவோ
ஸ்.....ஆ......சொர்க்கம் பெண்ணல்லவோ......
பெண் : கோடி இரவுகள் முடிந்த பின்னாலே
நாமும் சேர வந்தோம்.....
காலமெல்லாம் ஜோடிகளாக
குருவிகள் போலே ஆட வந்தோம்
பெண் : கோடி இரவுகள் முடிந்த பின்னாலே
நாமும் சேர வந்தோம்.....
கோலம் கொள்ளாத உறவுகளாலே
கூடல் காண வந்தோம்.......
பெண் : மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்
தேவை என்னென்னவோ
வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும்
சொர்க்கம் பெண்ணல்லவோ
ஸ்.....ஆ......சொர்க்கம் பெண்ணல்லவோ......

Song details

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Amudha (1975) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan