Roman script
Maadugal Meithidum Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by M. S. Rajeswari and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar. Singer : M. S. Rajeswari Music Director : R. Govarthanam Lyricist : T. K. Sundara Vadhyar Female Part Maadugal meithidum paiyan Pasu maadugal meithidum paiyan Thannai madhipavarkkae meiyan Ivan vaanavarkkum puvi maanidarkkum Sugha varamalikkum aiyyan Maadugal meithidum paiyan Thannai madhipavarkkae meiyan Ivan vaanavarkkum puvi maanidarkkum Sugha varamalikkum aiyyan Female Part Malaiyai kudaiyaai yendhiduven Visha maduvil thaniyaai neendhiduvaan Malaiyai kudaiyaai yendhiduven Visha maduvil thaniyaai neendhiduvaan Maadhargal alara selaigal thirudi Maraindhae solvaan polladhavan Ivan vanavarkkum puvi maanidarukkum Sugha varamalikkum aiyyan Female Part
Mannai thindru than vaayinil ulagam Valarvadhellam kaati Mannai thindru than vaayinil ulagam Valarvadhellam kaati Maaikaiyinaal yaaraiyum vendru Mayakkiduvan malaiyadhavan Maaikaiyinaal yaaraiyum vendru Mayakkiduvan malaiyadhavan Female Part Valiya meen periya aamai varagha Vadivamellaam edupaan Valiya meen periya aamai varagha Vadivamellaam edupaan Maanidar kaana jaala migundha Maaya vinodhanae Ivan vanavarkkum puvi maanidarukkum Sugha varamalikkum aiyyan Female Part Paal thayir vennai paanaiyil moozhgi Paiya nadanthae aaduvaan Paal thayir vennai paanaiyil moozhgi Paiya nadanthae aaduvaan Adhai paarthidil thanadhu pandhai thedi Paarthen endre ooduven Paarthidil thanadhu pandhai thedi Paarthen endre ooduven Ivan vanavarkkum puvi maanidarukkum Sugha varamalikkum aiyyan Female Part Maadugal meithidum paiyan Pasu maadugal meithidum paiyan Thannai madhipavarkkae meiyan Ivan vaanavarkkum puvi maanidarkkum Sugha varamalikkum aiyyan
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம் பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார் பெண் : மாடுகள் மேய்த்திடும் பையன் பசு மாடுகள் மேய்த்திடும் பையன் தன்னை மதிப்பவர்க்கே மெய்யன் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் அய்யன்...... மாடுகள் மேய்த்திடும் பையன் தன்னை மதிப்பவர்க்கே மெய்யன் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் அய்யன்.... பெண் : மலையைக் குடையாய் ஏந்திடுவான் விஷ மடுவில் தனியாய் நீந்திடுவான் மலையைக் குடையாய் ஏந்திடுவான் விஷ மடுவில் தனியாய் நீந்திடுவான் மாதர்கள் அலற சேலைகள் திருடி மறைந்தே செல்வான் பொல்லாதவன் மாதர்கள் அலற சேலைகள் திருடி மறைந்தே செல்வான் பொல்லாதவன் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் அய்யன்....... பெண் : மண்ணைத் தின்று தன் வாயினில் உலகம் வளர்வதெல்லாம் காட்டி மண்ணைத் தின்று தன் வாயினில் உலகம் வளர்வதெல்லாம் காட்டி மாய்கையினாலே யாரையும் வென்று மயக்கிடுவான் மலையாதவன் மாய்கையினாலே யாரையும் வென்று மயக்கிடுவான் மலையாதவன் பெண் : வலிய மீன் பெரிய ஆமை வராக வடிவமெல்லாம் எடுப்பான் வலிய மீன் பெரிய ஆமை வராக வடிவமெல்லாம் எடுப்பான் மானிடர் காணா ஜால மிகுந்த மாயா வினோதனே...... இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் அய்யன்.... பெண் : பால் தயிர் வெண்ணைப் பானையில் மூழ்கி பைய நடந்தே ஆடுவான் பால் தயிர் வெண்ணைப் பானையில் மூழ்கி பைய நடந்தே ஆடுவான் அதைப் பார்த்திடில் தனது பந்தைத் தேடிப் பார்த்தேன் என்றே ஓடுவான் பார்த்திடில் தனது பந்தைத் தேடிப் பார்த்தேன் என்றே ஓடுவான் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் அய்யன்.......... பெண் : மாடுகள் மேய்த்திடும் பையன் பசு மாடுகள் மேய்த்திடும் பையன் தன்னை மதிப்பவர்க்கே மெய்யன் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் அய்யன்......
Song information
Singer: M. S. Rajeswari
Release information: From Jathagam (1953) · Singer: M. S. Rajeswari · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: R. Govarthanam
Explore this song
- Singer: M. S. Rajeswari
- Film / album: Jathagam