Roman script
Singers : S. P. Balasubrahmanyam, Sukhwinder Singh and Swarnalatha Music by : A. R. Rahman Chorus ………………………….. Male Part {Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Ladki ladki ..neeyum lucky Lovera purinchaa nee lucky Male Part Redu manasa insure panni Kaadhala pannunga naata kalakki} (2) Male Part Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Love pannaa therinchaa nee lucky Chorus …………………………………. Male Part Ithayathin kootani kaadhal Ohoo…ooo.ohoo..oo Ilamaiyin symphony kaadhal Ohoo…ooo.ohoo..oo Male Part Udambu muzhuthum kaayamadi Udhattin narambil aarumadi Pirivu endrum kodiyathadi Piriyam kaatu pazhayapadi Chinna chinna punnagaiyil Enadhu kaatil nilavugal pozhiyumadi Male Part Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Ladki ladki ..neeyum lucky Lovera purinchaa nee lucky Male Part Redu manasa insure panni Kaadhala pannunga naata kalakki Male Part Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Chorus …………………………… Female Part Udhattukkum udhattukkum dhooram Ohoo…ooo.ohoo..oo Uravugal eppadi serum Ohoo…ooo.ohoo..oo Female Part Kolaatam innaikae thodangattum Aasaigal ellam adangattum Pudicha kombu puliyankombu Unakku yendi pazhaya vambu Male Part Karpanaiyai katti vaithu Kaalangal naankum kalanthida vazhi seiyungal Male Part Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Ohh…ladki ladki ..neeyum lucky Lovera purinchaa nee lucky Male Part Redu manasa insure panni Kaadhala pannunga naata kalakki Male Part Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Ladki ladki ..neeyum lucky Lovera purinchaa nee lucky Male Part Redu manasa insure panni Kaadhala pannunga naata kalakki Male Part Lucky lucky ..lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Love pannaa therinchaa nee lucky Love pannaa therinchaa nee lucky
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுக்ஹவிந்தர் சிங் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் குழு : .............................. ஆண் : { லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி லட்க்கி நீயும் லக்கி லவ்வர புரிஞ்சா நீ லக்கி ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி காதல பண்ணுங்க நாட்ட கலக்கி } (2) ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி குழு : .............................. ஆண் : இதயத்தின் கூட்டணி காதல் ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ இளமையின் சிம்பனி காதல் ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஆண் : உடம்பு முழுதும் காயமடி உதட்டின் நரம்பில் ஆறுமடி பிரிவு என்றும் கொடியதடி பிரியம் காட்டு பழையபடி சின்னச் சின்ன புன்னகையில் எனது காட்டில் நிலவுகள் பொழியுமடி ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி லட்க்கி நீயும் லக்கி லவ்வர புரிஞ்சா நீ லக்கி ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி காதல பண்ணுங்க நாட்ட கலக்கி ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி குழு : .............................. பெண் : உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ உறவுகள் எப்படி சேரும் ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ பெண் : கோலாட்டம் இன்னைக்கே தொடங்கட்டும் ஆசைகள் எல்லாம் அடங்கட்டும் புடிச்ச கொம்பு புளியங்கொம்பு உனக்கு ஏன்டி பழைய வம்பு ஆண் : கற்பனையை கட்டி வைத்து காலங்கள் நான்கும் கலந்திட வழி செய்யுங்கள் ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி ஓ லட்க்கி லட்க்கி நீயும் லக்கி லவ்வர புரிஞ்சா நீ லக்கி ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி காதல பண்ணுங்க நாட்ட கலக்கி ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி லட்க்கி நீயும் லக்கி லவ்வர புரிஞ்சா நீ லக்கி ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி காதல பண்ணுங்க நாட்ட கலக்கி ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
Song details
Singers: S. P. Balasubrahmanyam, Sukhwinder Singh and Swarnalatha
Music by: A. R. Rahman
Release information: From Ratchagan (1997) · Lyricist: Vairamuthu
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: Sukhwinder Singh and Swarnalatha
- Film / album: Ratchagan
- Composer: A. R. Rahman