Roman script
Singers : Yuvan Shankar Raja and Andrea Jeremiah Music by : Arrol Corelli Male Part Hmm mm Aazhiya en thozhiya Naan jolly-ah kolamburen Jolly-ah namma vaaliya Pudhu kavithaiya polamburen Male Part Gethuaana ghilli naanadi Veththaagi ponen yenadi Maasaana piece-u naanadi Loosagi ponen yenadi Male Part {Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu Male Part Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu} (2) …ohh Female Part Thedinen vaadinen Odinen Unnai kaana thaanae Anbae endhan vizhi yenguthae Vegiren saigiren nuzhaigiren Unnai sera thaanae Anbae endhan uyir vaazhuthae Male Part En nenjil sevi vaithu kettaalum Adhu un perai thudikindrathu Female : Un meedhu naan konda kaadhal thaan Adhu kollaamal kolgindrathae Male Part Arugil vaadi Iruga thaadi Kaadhal mazhai ingae pozhigindrathae Female Part Chi chi poda Vetkam yenda Both : Kaadhal thee ingu yerigindrathae Male Part Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu Male Part Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu Both : Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu Both : Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu Female Part Kaadhala en kaadhala Naan crazy-ah maaritten Oh kaadhala un kaadhalil Romba easy-ah urugitten Female Part Kickaana ponnu naanada Makkaagi ponen yenada Male : Maasaana piece-u naanadi Loosu loosagi ponen yenadi Both : Hooo ooo ooo ooo oo Ooo….oo….oo….oo…. Male Part Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu Male Part Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமையா இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : ஹ்ம்ம் ம்ம் ஆழியா என் தோழியா நான் ஜாலியா கொலம்புறேன் ஜாலியா நம்ம வாலியா புது கவிதையா பொலம்புறேன் ஆண் : கெத்தான கில்லி நானடி வெத்தாகி போனேன் ஏனடி மாசான பீஸ்சு நானடி லூசாகி போனேன் ஏனடி ஆண் : {லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு ஆண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு} (2)...ஓஹோ பெண் : தேடினேன் வாடினேன் ஓடினேன் உன்னை காணத்தானே அன்பே எந்தன் விழி ஏங்குதே வேகிறேன் சாய்கிறேன் நுழைகிறேன் உன்னை சேர தானே அன்பே எந்தன் உயிர் வாழுதே ஆண் : என் நெஞ்சில் செவி வைத்து கேட்டாலும் அது உன் பேரை துடிகின்றது பெண் : உன் மீது நான் கொண்ட காதல்தான் அது கொல்லாமல் கொல்கின்றதே ஆண் : அருகில் வாடி இறுகதாடி காதல் மழை இங்கே பொழிகின்றதே பெண் : சி சி போடா வெட்கம் ஏன்டா இருவர் : காதல் தீ இங்கு எரிகின்றதே ஆண் : லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு ஆண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு இருவர் : {லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு இருவர் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு பெண் : காதலா என் காதலா நான் கிரேஸியா மாறிட்டேன் ஓ காதலா உன் காதலில் ரொம்ப ஈசியா உருகிட்டேன் பெண் : கிக்கான பொண்ணு நானடா மக்காகி போனேன் ஏனடா ஆண் : மாசான பீசு நானடி லூசு லூசாகி போனேன் ஏனடி இருவர் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ.....ஒ.....ஒ.....ஓ..... ஆண் : லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு ஆண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு
Song details
Singers: Yuvan Shankar Raja and Andrea Jeremiah
Music by: Arrol Corelli
Release information: From Anbulla Ghilli (2020) · Lyricist: Rajavel Nagarajan
- Singer: Yuvan Shankar Raja and Andrea Jeremiah
- Film / album: Anbulla Ghilli
- Composer: Arrol Corelli