Roman script
Singer : Sithara Krishna Kumar Music by : Govind Vasantha Lyrics by : Karthik Netha Female Part Lotterykkanni Lotterykkanni Laabam vandhadhu yennu solli Female Part Kuththadi kummi Kuththadi kummi Kaalam vandhadhu yennu ssolli Female Part Viththaarak kalli Adi koththaadum malli Vandhenae ulli Vittuch chellaadhae thalli Female Part Njaanum verallallo Neeyum verallallo Nammal thammil snehichirunnaal Onappattunde Kaanchippattunde Randaum uduth Vaadee penne Female Part Oonumillallao Orakkomillallao Ninnod njanum cherum vare Reengaara vande Kanthaarakanne Pallip piraavinte Ummayallo Female Part Oragaththi kadhavoram Orukoottam kadapodum Keralamum thamizhnaadum Onnaa vandhaadum Female Part Panchasara mazha pole Karal ullil peithenae Poli poli Adi poli poli Penne eppozhum Female Part Viththaarak kalli Adi koththaadum malli Vandhene ulli Vittuch chellaadhe thalli
Female Part Thandhaane thanae thana Thandhaanam thanae… Female Part Haa Voodu kedakkudhu Naadu kedakkudhu Naattupuraththula Kaadukedakudhu Annikkum innikkum Yennaikkum namakku Vaazhkairukkudhude Female Part Hey Vinnumthorakkudhu Mannumthorakkudhu Vittach chediyila Mottumthorakkudhu Yendhiri yendhiri yendhiri yendhiri Kooththu nadakkudhude Female Part Pattan thavichchaan Poottan thavichchaan Aasaiya vittavan aarumille Koottikkazhichchaa yele manusaa Samsaaraththula paavamille Female Part Aasa vachchaalume kuththamille Aadi mudichchaalum kuththamille Pullu vaikkaadha maattu kitte Paalak karappadhu nyaayamille Female Part Aadungadaa Aadungadaa dei Kottaduchchi aadungadaa Paadungadaa Paadungadaa dei Kaalamundu paadungadaa Female Part Aadungadaa Aadungadaa dei Kottaduchchi aadungadaa Paadungadaa Paadungadaa dei Kaalamundu paadungadaa
தமிழ்
பாடகி : சித்தாரா கிருஷ்ணகுமார் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : லாட்டரிகன்னி லாட்டரிகன்னி லாபம் வந்தது என்ன சொல்லி பெண் : குத்தடிகும்மி குத்தடிகும்மி காலம் வந்தது என்ன சொல்லி பெண் : வித்தார கள்ளி அடி கொத்தாடும் மல்லி வந்தேனே உள்ளி விட்டுச் செல்லாதே தள்ளி பெண் : ஞானும் வேறல்லல்லோ நீயும் வேறல்லல்லோ நம்மள் தம்மில் சினேகிச்சிருந்தால் ஓணப்பட்டுண்டே காஞ்சிப்பட்டுண்டே ரண்டும் உடுத் வாடீ பெண்ணே பெண் : ஊனுமில்லல்லாவோ உறக்கமில்லாவோ நின்னோடு ஞானும் சேரும்வர ரீங்கார வண்டே காந்தாரக் கண்ணே பள்ளிப் பிறாவினில் உம்மயல்லோ பெண் : ஓரகத்தி கதவோரம் ஒருகூட்டம் கட போடும் கேரளாவும் தமிழ்நாடும் ஒன்னா வந்தாடும் பெண் : பஞ்சார மழை போலே கரல் உள்ளில் பெய்தேனே பொழி பொழி ஆடி பொழி பொழி பெண்ணே எப்போழும் பெண் : வித்தார கள்ளி ஆடி கொத்தாடும் மல்லி வந்தேனே உள்ளி விட்டுச் செல்லாதே தள்ளி பெண் : தந்தானே தானே தன தந்தானம் தானே… பெண் : ஏ… வூடு கெடக்குது நாடு கெடக்குது நாட்டுப்புறத்துல காடுகெடக்குது அன்னைக்கு இன்னைக்கும் என்னைக்கும் நமக்கு வாழ்க்கை இருக்குதடே பெண் : ஏ… விண்ணும் தொறக்குது மண்ணும் தொறக்குது விட்டச் செடியில மொட்டும் தொறக்குது எந்திரி எந்திரி எந்திரி எந்திரி கூத்து நடக்குதடே பெண் : பாட்டன் தவிச்சான் பூட்டன் தவிச்சான் ஆசையாவிட்டவன் யாருமில்ல கூட்டிக் கழிச்சா ஏலே மனுசா சம்சாரத்துல பாவமில்ல பெண் : ஆசாவச்சாலும் குத்தமில்ல ஆடிமுடிச்சாலும் குத்தமில்ல புல்லு வைக்காத மாட்டுக்கிட்ட பால கரப்பது நியாயமில்ல பெண் : ஆடுங்கடா ஆடுங்கடா டே கொட்டடுச்சி ஆடுங்கடா பாடுங்கடா பாடுங்கடா டே காலமுண்டு பாடுங்கடா பெண் : ஆடுங்கடா ஆடுங்கடா டே தப்படிச்சி ஆடுங்கடா பாடுங்கடா பாடுங்கடா டி யோகமுண்டு பாடுங்கடா…
Song information
Singer: Sithara Krishna Kumar
Music by: Govind Vasantha
Lyrics by: Karthik Netha
Release information: From Bumper (2022) · Singer: Sithara Krishna Kumar · Lyricist: Karthik Netha · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Sithara Krishna Kumar
- Film / album: Bumper
- Composer: Govind Vasantha
- Lyricist: Karthik Netha