Roman script
Singers : Silambarasan and Blaaze Music by : Yuvan Shankar Raja Male Part ………………………………….. Male Part { Loosu pennae loosu pennae loosu pennae Loosu paiyan unmelathaan loosa suthuraan } (2) Male Part { Kaadhal varathaa kaadhal varathaa En mel en mel unaku kaadhal varathaa } (2) Male Part Kaalaimudhal maalaivarai dhinamum Naanum unna dhaanae nenachu vaazhuren Kangal moodi iravu thoongum bodhae En bedroom fanum kilae vanthu enna ezhupudhae Unna nenaika solludhae Male Part { Loosu pennae loosu pennae loosu pennae Loosu paiyan unmelathaan loosa suthuraan } (2) Male Part ………………………………………………. Female Part …………………………………………….. Male Part Thanimaiyai thedudhae idhayamum odudhae Ennai nanae ennai nanae thedi thedi paarkiren Thedi thedi paarkiren paarkiren paarkiren Male Part Unakae ennai koduka ninaithu Manasai naan anupinen romba aasaiyaai Unakae ennai ennai koduka ninaithu Manasai naan anupinen romba aasaiyaai Male Part Vaalipolae paatezhutha enaku theriyalayae Unna pathi paadaamathaan iruka mudiyalayae Enna nanae thitti thitti paarthen manasa Thirunthavilla enmanasu unnavitu maaravilla Male Part Loosu pennae loosu pennae loosu paiyan loosa suthuraan Loosu loosu pennae loosu pennae loosu loosu pennae Loosu paiyan unmelathaan loosa loosa loosa suthuraan Male Part { Kaadhal varathaa kaadhal varathaa En mel en mel unaku kaadhal varathaa } (2) Male Part Kaalaimudhal maalaivarai dhinamum Naanum unna dhaanae nenachu vaazhuren Kangal moodi iravu thoongum bodhae En bedroom fanum kilae vanthu enna ezhupudhae Unna nenaika solludhae
தமிழ்
பாடகி : பிளாஸி பாடகர் : சிலம்பரசன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ............................. ஆண் : { லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா சுத்துறான் } (2) ஆண் : { காதல் வராதா காதல் வராதா என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா } (2) ஆண் : காலை முதல் மாலை வரை தினமும் நானும் உன்ன தானே நினைச்சு வாழுறேன் கண்கள் மூடி இரவு தூங்கும்போதே என் பெட் ரூம் ஃபேனும் கீழே வந்து என்னை எழுப்புதே உன்ன நினைக்க சொல்லுதே ஆண் : { லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா சுத்துறான் } (2) ஆண் : ............................. பெண் : ............................ ஆண் : தனிமையை தேடுதே இதயமும் ஓடுதே என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன் தேடி தேடி பார்க்கிறேன் பார்க்கிறேன் பார்க்கிறேன் ஆண் : உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய் உனக்கே என்னை என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய் ஆண் : வாலி போலே பாட்டெழுத எனக்கு தெரியலையே உன்ன பத்தி பாடாமத்தான் இருக்க முடியலையே என்ன நானே திட்டி திட்டி பாா்த்தேன் மனசு திருந்தவில்ல என் மனசு உன்ன விட்டு மாறவில்ல ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் லூசா சுத்துறான் லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா லூசா லூசா சுத்துறான் ஆண் : { காதல் வராதா காதல் வராதா என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா } (2) ஆண் : காலை முதல் மாலை வரை தினமும் நானும் உன்ன தானே நினைச்சு வாழுறேன் கண்கள் மூடி இரவு தூங்கும்போதே என் பெட் ரூம் ஃபேனும் கீழே வந்து என்னை எழுப்புதே உன்ன நினைக்க சொல்லுதே
Song details
Singers: Silambarasan and Blaaze
Music by: Yuvan Shankar Raja
Release information: From Vallavan (2006) · Lyricist: Silambarasan
- Singer: Silambarasan and Blaaze
- Film / album: Vallavan
- Composer: Yuvan Shankar Raja