Roman script
Singers : Sarath Santosh and Arivu Music by : SS Thaman Male Part Kootaali vaala munna Kacheri polaam pinna Athaadi naala pakkam Namma jenam podum gummaalam Male Part Kattadam vaanam mutta Kattunom verva sotta Pattanam undakki dhaan Vechom inga ellorum vaazha Male Part Heyy eppovo vandhom inga Ethana sondham anga Suthura bhoomikkudhaan Sakkaratha senjom kaiyaala… Male Part Hey akkara seemaiyila Nikkira kappal pola Ethana thunbam thandi Vandhom indha manna ponnakka Male Part Yelaa povom vaala Vaa pangali nee singaikkara Yelaa povom vaala Nee step ah podu semma style ah Male Part Kootaali vaala munna Kacheri polaam pinna Athaadi naala pakkam Namma jenam podum gummaalam Male Part Singapooriyan vandhu Seenaga nirkindra sooriyan Indha seemai kattikkatha kalaiyan Thanga thaerodum veethiku Verivan sollisai paduven Macha nee kelu kelu engal sirappu Singapooru thamizh makkal valarppu Onna serum bothu perum neruppu… Male Part Looking modernity Machi kannai kavarnthitta thamizhachi Mannin sarithiram thondi paru machi Minnum natchathirangalin ooru Pangali mela mela mela yaeru Konadu mela thaalam vechu aadu Yennaalum marakkathu Solli kudutha panpaadu Male Part Railodum paadhaikkellaam Veiyiloda uzhachchom Kudiyerum nattukuthaan Kuralaga olichom Male Part Uravoda vaazhum edam Azhagana ulagam Varungalam marakkathae Velakethi vanangum… Male Part Hey eppovo vandhom inga Ethana sondham anga Suthura bhoomikku dhaan Sakkaratha senjom kaiyaala Male Part Hey akkara seemiyila Nikkira kappal pola Ethana thunbam thandi Vandhom indha manna ponnakka Male Part Yelaa povom vaala Vaa pangali nee singaikkara Yelaa povom vaala Nee step ah podu semma style ah….
தமிழ்
பாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : எஸ் எஸ் தமன் ஆண் : கூட்டாளி வாலா முன்ன… கச்சேரி போலாம் பின்ன… ஆத்தாடி நாலா பக்கம்… நம்ம ஜனம் போடும் கும்மாளம்… ஆண் : கட்டடம் வானம் முட்ட… கட்டுணோம் வேர்வை சொட்ட… பட்டணம் உண்டாக்கி தான்… வச்சோம் இங்க எல்லோரும் வாழ… ஆண் : ஹே எப்பவோ வந்தோம் இங்க… எத்தனை சொந்தம் அங்க… சுத்துர பூமிக்கு தான்… சக்கரத்த செஞ்சோம் கையால… ஆண் : ஹே அக்கரை சீமையில… நிக்கிற கப்பல் போல… எத்தனை துன்பம் தாண்டி… வந்தோம் இந்த மண்ண பொன்னாக்க… ஆண் : ஏலா போவோம் வாலா … வா பங்காளி நீ சிங்கைகாரா… ஏலா போவோம் வாலா … நீ ஸ்டெப்ப போடு செம்ம ஸ்டைலா… ஆண் : கூட்டாளி வாலா முன்ன… கச்சேரி போலாம் பின்ன… ஆத்தாடி நாலா பக்கம்… நம்ம ஜனம் போடும் கும்மாளம்… ஆண் : சிங்கபூரியன்… வந்து சீனாக நிற்கின்ற சூரியன் … இந்த சீமை கட்டிக்காத்த காளையன்… தங்க தேரோடும் வீதிக்கு… வேரிவன் சொல்லிசை பாடுவேன்… மச்சான் நீ கேளு கேளு… எங்கள் சிறப்பு… சிங்கப்பூரு தமிழ் மக்கள் வளர்ப்பு… ஒன்னா சேரும் போது பெரும் நெருப்பு… ஆண் : லுக்கிங் மாடர்னிட்டி மச்சி… கண்ணை கவர்ந்திட்ட தமிழச்சி… மண்ணின் சரித்திரம் தோண்டி பாரு மச்சி… மின்னும் நட்சத்திரங்களின் ஊரு பங்காளி… மேல மேல ஏறு கொண்டாடு… மேல தாளம் வச்சு ஆடு… என்னாளும் மறக்காது… சொல்லி குடுத்த பண்பாடு… ஆண் : ரயிலோடும் பாதைக்கெல்லாம்… வெயிலோடு உழைச்சோம்… குடியேறும் நாட்டுக்குத்தான்… குரலாக ஒலிச்சோம்… ஆண் : உரவோட வாழும் இடம்… அழகான உலகம்… வருங்காலம் மறக்காதே… விளக்கேத்தி வணங்கும்… ஆண் : ஹே எப்பவோ வந்தோம் இங்க… எத்தனை சொந்தம் அங்க… சுத்துர பூமிக்கு தான்… சக்கரத்த செஞ்சோம் கையால… ஆண் : ஹே அக்கரை சீமையில… நிக்கிற கப்பல் போல… எத்தனை துன்பம் தாண்டி… வந்தோம் இந்த மண்ண பொன்னாக்க… ஆண் : ஏலா போவோம் வாலா … வா பங்காளி நீ சிங்கைகாரா… ஏலா போவோம் வாலா … நீ ஸ்டெப்ப போடு செம்ம ஸ்டைலா…
Song information
Singers: Sarath Santosh and Arivu
Music by: SS Thaman
Release information: From Enemy (2021) · Singer: Sarath Santosh and Arivu · Lyricist: Arivu · Music: S. S. Thaman
Explore this song
- Singer: Sarath Santosh and Arivu
- Film / album: Enemy
- Composer: SS Thaman