Roman script
Singer : Anirudh Ravichander Music by : SS Thaman Male Part Naga naga naga nagaraadhae Nagaraadhae nagaraadhae Un idhazhai nagarthaadhae Oru thavarum nadakkadhae Male Part Thaga thaga thaga thagavena nee Minnadhae minnadhae Thalir nenjam thaangaadhae Aniyaayam seiyadhae..adi azhagae Male Part Thaniyaai thoongum vayadhu illai Thaniyaai irudhum payanum illai Thazhuvi anaikka thadaigal illai Ini yosikka edhuvum illai Male Part Thozhan thozhi porvaikkullae Ozhindha neram podhumaadi Dhwaram vizhundhu ponadhadi Yasikka neram illai Male Part Naga naga naga nagaraadhae Male : Nagaraadhae Male : Nagaraadhae nagaraadhae Male : Un idhazhai nagarthaadhae Male : Nagarthaadhae Male : Oru thavarum nadakkadhae Hoo ooo ooo hmm hmm hoo oo ooo Hmm mm mm hmm mm mm mm Hmm mm mm hmm mm mm mm Male Part Iruppaala iruppaala Edagooda aasai ondrai Ezhidhil nenjil eriya vittaal Eriyum neram mudiyum varai Iruppaala iruppaala Male Part Paduthu thoongum
Neram kooda Pallai kaatta vaithu vittaal Padi padiyaga ezhuppi vida poraala Male Part Nelindha nenjin mel ennai Konjam thanga vaippaala…aa… Nelindha nenjin mel ennai Konjam vaazha vaippaala Male Part Indru idhazhum idhazhum Idikka viduvaala Male Part Naga naga naga nagaraadhae Penane nee nagaraadhae Un idhazhai nagarthaadhae Oru thavarum nadakkadhae Male Part Thaga thaga thaga thagavena nee Minnadhae minnadhae Thalir nenjam thaangaadhae Aniyaayam seiyadhae.. Male Part Thaniyaai thoongum vayadhu illai Thaniyaai irudhum payanum illai Thazhuvi anaikka thadaigal illai Ini yosikka edhuvum illai Male Part Thozhan thozhi porvaikkullae Ozhindha neram podhumaadi Dhwaram vizhundhu ponadhadi Yasikka neram illai Male Part Naga naga naga nagaraadhae Male : Nagaraadhae Male : Nagaraadhae nagaraadhae Male : Nagaraadhae Male : Un idhazhai nagarthaadhae Male : Nagarthaadhae Male : Oru thavarum nadakkadhae Male : Adi azhagae…………..
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : எஸ். எஸ். தமன் ஆண் : நக நக நக நகராதே நகராதே நகராதே உன் இதழை நகர்த்தாதே ஒரு தவறும் நடக்காதே ஆண் : தக தக தக தகவென நீ மின்னாதே மின்னாதே தளிர் நெஞ்சம் தாங்காதே அநியாயம் செய்யாதே அடி அழகே ஆண் : தனியாய் தூங்கும் வயது இல்லை தனியாய் இருந்தும் பயணும் இல்லை தழுவி அணைக்க தடைகள் இல்லை இனி யோசிக்க எதுவும் இல்லை ஆண் : தோழன் தோழி போர்வைக்குள்ளே ஒளிந்த நேரம் போதுமாடி தவரம் விழுந்து போனதடி யாசிக்கா நேரம் இல்லை ஆண் : நக நக நக நகராதே ஆண் : நகராதே ஆண் : நகராதே நகராதே ஆண் : நகராதே ஆண் : உன் இதழை நகர்த்தாதே ஆண் : நகர்த்தாதே… ஆண் : ஒரு தவறும் நடக்காதே ஹோ ஓஓஓ ஓஓஓ ஹ்ம்ம் ஹோ ஓ ஓஓஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : இருப்பாளா இருப்பாளா ஏடாகூட ஆசை ஒன்றை எளிதில் நெஞ்சில் எரிய விட்டாள் எரியும் நேரம் முடியும் வரை இருப்பாளா இருப்பாளா ஆண் : படுத்து தூங்கும் நேரம் கூட பல்லை காட்ட வைத்து விட்டாள் படி படியாக எழுப்பி விட போறாளா ஆண் : நெலிந்த நெஞ்சின் மேல் என்னை கொஞ்சம் தங்க வைப்பாளா.....ஆஆ..... நெலிந்த நெஞ்சின் மேல் என்னை கொஞ்சம் வாழ வைப்பாளா ஆண் : இன்று இதழும் இதழும் இடிக்க விடுவாளா ஆண் : நக நக நக நகராதே பெண்ணே நீ நகராதே...... உன் இதழை நகர்த்தாதே ஒரு தவறும் நடக்காதே..... ஆண் : தக தக தக தகவென நீ மின்னாதே மின்னாதே தளிர் நெஞ்சம் தாங்காதே அநியாயம் செய்யாதே ஆண் : தனியாய் தூங்கும் வயது இல்லை தனியாய் இருந்தும் பயணும் இல்லை தழுவி அணைக்க தடைகள் இல்லை இனி யோசிக்க எதுவும் இல்லை ஆண் : தோழன் தோழி போர்வைக்குள்ளே ஒளிந்த நேரம் போதுமாடி தவரம் விழுந்து போனதடி யாசிக்கா நேரம் இல்லை ஆண் : நக நக நக நகராதே ஆண் : நகராதே ஆண் : நகராதே நகராதே ஆண் : நகராதே ஆண் : உன் இதழை நகர்த்தாதே ஆண் : நகர்த்தாதே ஆண் : ஒரு தவறும் நடக்காதே ஆண் : அடி அழகே.......
Song information
Singer: Anirudh Ravichander
Music by: SS Thaman
Release information: From Ivan Than Uthaman (2020) · Lyricist: Vignesh Shivan
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Ivan Than Uthaman
- Composer: SS Thaman