Roman script
Singer : Varun Parandhaman Music by : Santhosh Dhayanidhi Male Part Hoo oo hoowow ooh hoo Male Part Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa Male Part Helo helo helo helo dragula Vila vila vila vila evil -ah Bella bella bella bella anabella Idhu ghostu villa Male Part Horror-ah horror-ah kaattadha Fever-ah fever-ah yethaadha Hyper tension aakaadha Scary pannaadha Male Part Bayam varudhae bayam varudhae Nenjam pada pada padagirathae Oru uruvam thodargirathae Kannil saavai kaattudhae Male Part Nila nila oh nila nila Nee killing killing aala Ela ela oh ela ela Dying missed call ah Male Part Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa Male Part Naan urunden… Urunden puranden miranden Naan olinjen Olinjae marainjae thirinjen Chorus …………………….. Male Part Laka laka-nnu sirikaatha Nee muzhiya muzhiya uruttaadha Mora mora-nnu muraikaatha En vayathula puliya karaikaatha Male Part Yeah yeah yeah yeah Male Part Irukka illaiya theriyaadhu Karuppa vellaiya theriyaadhu Evanum paarthathu kedaiyaadhu Idhukku thaan ulagamae bayapaduthu Male Part Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa Male Part Helo helo helo helo dragula Vila vila vila vila evil -ah Bella bella bella bella anabella Idhu ghostu villa(Overlapping) Male Part Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa Male Part Thananaana thaana Thananaana naana thaana Thananaana thana naanan Male : Yeah yeah yeah yeah Male : Thananaana naana thaana Thananaana thaana thaana nana…… Thananaana thana naanan Male : Yeah yeah yeah yeah
தமிழ்
பாடகர் : வருண் பாண்டியன்
இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி
ஆண் : ஹூ....ஹூ....ஓ...ஓ......ஓஒ....
ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா
ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ட்ராகுலா
விலா விலா விலா ஈவிலா
பெலா பெலா பெலா அனபெலா
இது ஹோஸ்ட்டு வில்லா
ஆண் : ஹாரர்ர ஹாரர்ர காட்டாத
பீவர்ர பீவர்ர ஏத்தாத
ஹைபர் டென்ஷன் ஆக்காத
ஸ்கேரி பண்ணாத
ஆண் : பயம் வருதே பயம் வருதே
நெஞ்சு பட படபடங்கிறதே
ஒரு உருவம் தொடர்கிறதே
கண்ணில் சாவை காட்டுதே
ஆண் : நிலா நிலா ஓ நிலா நிலா
நீ கில்லிங் கில்லிங் ஆளா
எலா எலா ஓ எலா எலா
டையிங் மிஸ்டுகாலா
ஆண் : ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா
ஆண் : நான் உருண்டேன் உருண்டேன்
புரண்டேன் மிரண்டேன்
நான் ஒழிஞ்சேன் ஒழிஞ்சே
மறைஞ்சே திரிஞ்சேன்
குழு : ................
ஆண் : லக லகன்னு சிரிக்காத
நீ முழிய முழிய உருட்டாத
மொற மொறனு மொறைக்காத
என் வயித்துல புளிய
கரைக்காத
ஆண் : யஹ் யஹ் யஹ் யஹ்
ஆண் : இருக்கா இல்லையா தெரியாது
கருப்பா வெள்ளையா தெரியாது
எவனும் பார்த்ததே கிடையாது
இதுக்குத்தான் உலகமே பயப்படுது
ஆண் : ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா
ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ட்ராகுலா
விலா விலா விலா ஈவிலா
பெலா பெலா பெலா அனபெலா
இது ஹோஸ்ட்டு வில்லா
ஆண் : ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா
ஆண் : {தனனான தானா தனனான தானா
தனனான தானா தனனான தானா
தனனான தானா தானா னானா....
ஆண் : யஹ் யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ் யஹ்} (2)Song information
Singer: Varun Parandhaman
Music by: Santhosh Dhayanidhi
Release information: From Lisaa (2018) · Lyricist: Mani Amuthavan
Explore this song
- Singer: Varun Parandhaman
- Film / album: Lisaa
- Composer: Santhosh Dhayanidhi