Roman script

Singers : Sathya Prakash and Shashaa Tirupati

Music by : Santhosh Dhayanidhi

Chorus

Kangalai suttrum kanavugalai

Kaigalil pidithida vazhi iruka

Azhagin madiyil pirandhu vizhum

Aasaigal yezhudhida mozhi iruka

Male Part

Pudhusa idayathilae

Sirago muzhaikirathae

Isaiyo manadhinilae

Pudhu pudhu nirangalai thelikirathae

Chorus

Thooralae thooruthae

Male : Sol unnalae manasukkul vedithidum

Sogam ethum illai

Idhayam thannalae ilaguthu

Idhu ingu ethum vesham illai

Male Part

Pizhaiyae illaadha

Thelindhida kidaithidum

Neram thondriyathae

Uravae unnodu dhinam dhinam

Amaithiyai pesi pookirathae

Male Part

Ohoo thean poovae

Endhan manasukkul vedithidum

Sogam ethum illai

Idhayam naalthorum nindru ilaguthu

Idhu ingu ethum vesham illai

Female Part

Veralodu veralum inaidhidavae

Unnodu ulavum oru sugamae

Ithu kaadhalo kuliro

Ennai meeruthae manatho

Female Part

Manatho unnai paaka

Thedi thudikirathae

Izhamai izhadalo unnai

Theenda yenguthae ho..

Male Part

Kannalae piththam

Kondenae niththam

Ullaasam moodhuthae..ohoo..

Anbaalae thanjam

Yeppodum minjum

Unnodu vaazhuven

Chorus

Kangalai suttrum kanavugalai

Kaigalil pidithida vazhi iruka

Azhagin madiyil pirandhu vizhum

Aasaigal yezhudhida mozhi iruka

Male Part

Pudhusa idayathilae

Sirago muzhaikirathae

Isaiyo manadhinilae

Pudhu pudhu nirangalai thelikirathae

தமிழ்

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

குழு : கண்களை சுற்றும்

கனவுகளை கைகளில்

பிடித்திட வழி இருக்கா

அழகின் மடியில் பிறந்து

விழும் ஆசைகள் எழுதிட

மொழி இருக்கா

ஆண் : புதுசா இதயத்திலே

சிறகோ முளைக்கிறதே

இசையோ மனதினிலே

புது புது நிறங்களை

தெளிக்கிறதே

குழு : தூறலே தூறுதே

ஆண் : சொல் உன்னாலே

மனசுக்குள் வெடித்திடும்

சோகம் எதும் இல்லை

இதயம் தன்னாலே இளகுது

இது இங்கு எதும் வேஷம்

இல்லை

ஆண் : பிழையே இல்லாத

தெளிந்திட கிடைத்திடும்

நேரம் தோன்றியதே உறவே

உன்னோடு தினம் தினம்

அமைதியை பேசி பூக்கிறதே

ஆண் : ஓஹோ தேன் பூவே

எந்தன் மனசுக்குள் வெடித்திடும்

சோகம் எதும் இல்லை இதயம்

நாள்தோறும் நின்று இளகுது

இது இங்கு எதும் வேஷம்

இல்லை

பெண் : விரலோடு

விரலும் இணைந்திடவே

உன்னோடு உலவும் ஒரு

சுகமே இது காதலோ குளிரோ

என்னை மீறுதே மனதோ

பெண் : மனதோ உன்னை

பாக்க தேடி துடிக்கிறதே

இளமை இலடலோ உன்னை

தீண்ட ஏங்குதே ஹோ

ஆண் : கண்ணாலே பித்தம்

கொண்டேனே நித்தம் உல்லாசம்

மூடுதே ஓஹோ அன்பாலே

தஞ்சம் எப்போதும் மிஞ்சும்

உன்னோடு வாழுவேன்

குழு : கண்களை சுற்றும்

கனவுகளை கைகளில்

பிடித்திட வழி இருக்கா

அழகின் மடியில் பிறந்து

விழும் ஆசைகள் எழுதிட

மொழி இருக்கா

ஆண் : புதுசா இதயத்திலே

சிறகோ முளைக்கிறதே

இசையோ மனதினிலே

புது புது நிறங்களை

தெளிக்கிறதே

Song information

Singers: Sathya Prakash and Shashaa Tirupati

Music by: Santhosh Dhayanidhi

Release information: From Kattappava kanoom (2016) · Lyricist: Muthamil

Explore this song