Roman script

Singer : Bindhumalini

Music by : Bindhu Malini and Vedanth Bharadwaj

Chorus

{Bam bam pa

Bam paaba

Bam bam pa

Bam paaba

Bam bam pa

Bam paaba

Paabab paabab paba} (3)

Female Part

Cement kaadu oorukulla

Adupu vaipom roatu mela

Alukku makka mathiyilae

Aattam kaanum vaazhkaiyilae

Chorus

Bam bam pa

Bam paaba

Bam bam pa

Bam paaba

Bam bam pa

Bam paaba

Paabab paabab paba

Female Part

Aattam kaanum vaazhkaiyilae

Aattam kaanum vaazhkaiyilae

Aattam kaanum vaazhkaiyilae

Female Part

Vellendhi manasula dhan

Aayiram aasai

Aasaiku alavedhuku

Panangaasu ulagathula

Vaazha sagikala

Sugam kaana panam edhuku

Female Part

Payapulla pogaatha idathukellam

Poganum thittam pottu

Rusikkaadha unavellam

Rusikkanum aasai pattu

Kutham sollum ulagathula

Vaazhradhum kuthamunna

Vaai mela ongi kuthadi…ee…

Female Part

Vellendhi manasula dhan

Aayiram aasai

Aasaiku alavedhuku

Panangaasu ulagathula

Vaazha sagikala

Sugam kaana panam edhuku

Chorus

{Bam bam pa

Bam paaba

Bam bam pa

Bam paaba

Bam bam pa

Bam paaba

Paabab paabab paba} (2)

Chorus

……………………..

Female Part

Anbaana vaarthai solla

Appa amma thevai illa

Aabathuku odi vara

Saamy illayae

Female Part

Thuppu ketta kadavul gala

Nambi ketta madayangala

Micham meedhi panatha vachi

Oor sutha pazhagungadaa

Female Part

Kutham sollum ulagathula

Vaazhradhum kutham munna

Vaai mela ongi kuthadaaa…aaa….

Female Part

{Alli koduka yaarum illa

Aravanaipedhum thevai illa

Aasa vazkai thedi thedi

Kal mela than naanga yeri poovom} (2)

Female Part

Kaalula sakkaram katti kittom

Kannula pootu maatikitom

Maanatha tholachadha

Aiyaiyooo…

Maanatha tholachadha

Nyabagamaa marandhutom

Nyabagamaa marandhutom

Female Part

Sakkarama thirumba thirumba suthurom

Kadivaalam than pottu

Kudhiraiyaa odurom

Aganda aagayam

Thirandhu paarthomaa

Manadhin uyaram kudhichu paarthomaa

தமிழ்

பாடகி : பிந்துமாலினி

இசையமைப்பாளர்கள் : பிந்துமாலினி, வேதாந்த் பரத்வாஜ்

குழு : { பம் பம் பா பம்

பாப பம் பம் பா பம்

பாப பம் பம் பா பம்

பாப பாபப் பாபப்

பாபா } (3)

பெண் : சிமெண்ட் காடு

ஊருக்குள்ள அடுப்பு

வைப்போம் ரோட்டு

மேல அழுக்கு மக்க

மத்தியிலே ஆட்டம்

காணும் வாழ்க்கையிலே

குழு : பம் பம் பா பம்

பாப பம் பம் பா பம் பாப

பம் பம் பா பம் பாப பாபப்

பாபப் பாபா

பெண் : ஆட்டம் காணும்

வாழ்க்கையிலே ஆட்டம்

காணும் வாழ்க்கையிலே

ஆட்டம் காணும்

வாழ்க்கையிலே

பெண் : வெள்ளந்தி மனசுல

தான் ஆயிரம் ஆசை

ஆசைக்கு அளவெதுக்கு

பணங்காசு உலகத்துல

வாழ சகிக்கல சுகம்

காண பணம் எதுக்கு

பெண் : பயபுள்ள போகாத

இடத்துக்கெல்லாம் போகணும்

திட்டம் போட்டு ருசிக்காத

உணவெல்லாம் ருசிக்கணும்

ஆசை பட்டு குத்தம் சொல்லும்

உலகத்துல வாழ்றதும்

குத்தமுன்னா வாய் மேல

ஓங்கி குத்தடி

பெண் : வெள்ளந்தி மனசுல

தான் ஆயிரம் ஆசை

ஆசைக்கு அளவெதுக்கு

பணங்காசு உலகத்துல

வாழ சகிக்கல சுகம்

காண பணம் எதுக்கு

குழு : { பம் பம் பா பம்

பாப பம் பம் பா பம் பாப

பம் பம் பா பம் பாப பாபப்

பாபப் பாபா } (2)

குழு : ............................

பெண் : அன்பான வார்த்தை

சொல்ல அப்பா அம்மா

தேவை இல்ல ஆபத்துக்கு

ஓடி வர சாமி இல்லையே

பெண் : துப்பு கெட்ட

கடவுள் கள நம்பி கெட்ட

மடயங்களா மிச்சம் மீதி

பணத்த வெச்சி ஊர் சுத்த

பழகுங்கடா

பெண் : குத்தம் சொல்லும்

உலகத்துல வாழ்றதும்

குத்தமுன்னா வாய் மேல

ஓங்கி குத்தடா

பெண் : { அள்ளி கொடுக்க

யாரும் இல்ல அரவணைப்பேதும்

தேவை இல்ல ஆச வாழ்கை

தேடி தேடி கல் மேல தான்

நாங்க ஏறி போவோம் } (2)

பெண் : காலுல சக்கரம்

கட்டி கிட்டோம் கண்ணுல

பூட்டு மாட்டி கிட்டோம்

மானத்த தொலைச்சத

அய்யய்யோ மானத்த

தொலைச்சத நியாபகமா

மறந்துட்டோம் நியாபகமா

மறந்துட்டோம்

பெண் : சக்கரமா திரும்ப

திரும்ப சுத்துறோம் கடிவாளம்

தான் போட்டு குதிரையா

ஓடுறோம் அகண்ட ஆகாயம்

திறந்து பார்த்தோமா மனதின்

உயரம் குதிச்சு பார்த்தோமா

Song information

Singer: Bindhumalini

Music by: Bindhu Malini and Vedanth Bharadwaj

Release information: From Aruvi (2016) · Lyricist: Kutti Revathy, Arun Prabu Purushothaman

Explore this song