Roman script
Singers : Bindhu Malini and Vasu Dixit Music by : Bindhu Malini- Vedhanth Bharadwaj Female Part Uchcham thodum anbin kodi Vap pap pa pap pa ba ba Uchchakkattam anbin pattam Vap pap pa pap pa ba ba.. Female Part Kai vilakku nam kaiyil yendhi Velicham thedi thirindhom Vaazhkkai theril serum kuthirai otrai Saalai odi tholaiyum Female Part Adutha nodiyil enna nadakkum endru Eduthu sonnadhu yaar ingae Saavai nokki pogum vazhiyil Vaazhvin azhagai rusikka vaa ingae Female Part Vap pap paba vap pap paba ba ba Vap pap paba vap pap paba ba ba Vap pap paba vap pap paba ba ba Vapaba vappaba vap ah Vapaba vappaba vap ah Vapaba vappaba vap ah Vapaba vappaba vap ah Female Part Siru iru malar vizhigalile Thuligal Oon uyirum adhanaal nanaiyuthae Manamuzhudhum unarvaal niraiyuthae Female Part Theeraadhae theda theda Podhaadhae paada paada Dhinam dhinam munnottam Thigattidum kondaattam Maranam namai virattum Uyirai dhinam kudikkum Female Part {Vap pap paba vap pap paba ba ba Vap pap paba vap pap paba ba ba Vap pap paba vap pap paba ba ba Vap pap paba vap pap paba ba ba} (3)
தமிழ்
பாடகர்கள் : பிந்து மாலினி மற்றும் வாசு தீக்ஷித் இசை அமைப்பாளர்கள் : பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் பெண் : உச்சம் தொடும் அன்பின் கொடி வப்பப்பாபா பாப்ப பா பாபா உச்சகட்டம் அன்பின் பட்டம் வப்பப்பாபா பாப்ப பா பாபா பெண் : கைவிளக்கு நம்கையில் ஏந்தி வெளிச்சம் தேடி திரிந்தோம் வாழ்க்கை தேரில் சேரும் குதிரை ஒற்றை சாலை ஓடி தொலையும் பெண் : அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்று எடுத்து சொன்னது யார் இங்கே சாவை நோக்கி போகும் வழியில் வாழ்வின் அழகை ருசிக்க வா இங்கே பெண் : வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா வப்பப்பாபா வாப்பா வப்பப்பாபா வப்பப்பாபா வாப்பா வப்பப்பாபா வப்பப்பாபா வாப்பா பெண் : சிறு இருமலர் விழிகளிலே துளிகள் ஊன் உயிரும் அதனால் நனையுதே மனம் முழுதும் உணர்வால் நிறையுதே பெண் : தீராதே தேட தேட போதாதே பாட பாட தினம்தினம் முன்னோட்டம் திகட்டிடும் கொண்டாட்டம் மரணம் நம்மை விரட்டும் உயிரை தினம் குடிக்கும் பெண் : {வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா பாப்ப பா பாபா} (3)
Song details
Singers: Bindhu Malini and Vasu Dixit
Music by: Bindhu Malini- Vedhanth Bharadwaj
Release information: From Aruvi (2016) · Lyricist: Kutti Revathy
- Singer: Bindhu Malini and Vasu Dixit
- Film / album: Aruvi
- Composer: Bindhu Malini- Vedhanth Bharadwaj