Roman script

Singers : Karthik Raja and Dhana

Music by : Karthik Raja

Male Part

Left right left right

Left right left right

Male Part

Left right adichu paaru

Kambi kathava odachi paaru

Parakka parakka vaanam paaru

Kuthikka kuthikka aazham paaru

Male Part

Odi odi ulagam paaru

Onjidaama vaazhka paaru

Kaaval kaaran dress ah paaru

Kambu suthi kaaval paaru

Male Part

{Thotta vedikkum

Gun’nu paaru

Thotta setharum

Sound’ah paaru } (2)

Male Part

Police kaaran midukka paaru

Potta theriyum thaarumaaru

Salichu pochu pazhaiya soru

Pothum saami pozhappa paaru

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக் ராஜா, தனா

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : லெஃப்ட் ரைட்

லெஃப்ட் ரைட் லெஃப்ட்

ரைட் லெஃப்ட் ரைட்

ஆண் : லெஃப்ட் ரைட்

அடிச்சு பாரு கம்பி கதவ

ஒடச்சி பாரு பறக்க பறக்க

வானம் பாரு குதிக்க குதிக்க

ஆழம் பாரு

ஆண் : ஓடி ஓடி உலகம்

பாரு ஒஞ்சிடாம வாழ்க்க

பாரு காவல் காரன் ட்ரெஸ்ஸ

பாரு கம்பு சுத்தி காவல் பாரு

ஆண் : { தோட்டா

வெடிக்கும் கன்னு

பாரு தோட்டா செதறும்

சவுண்ட பாரு } (2)

ஆண் : போலீஸ்காரன்

மிடுக்க பாரு போட்டா

தெரியும் தாறுமாறு

சலிச்சு போச்சு பழைய

சோறு போதும் சாமி

பொழப்ப பாரு

Song information

Singers: Karthik Raja and Dhana

Music by: Karthik Raja

Release information: From Padai Veeran (2017) · Lyricist: Dhana

Explore this song