Roman script
Singer : Nikita Gandhi
Music by : A. R. Rahman
Female Part
{Kasada thapara
Gnanana namana
Rabada thabada
32 22 32} (2)
Female Part
Kasada thapara
knockout ladio
Gnanana namana
Fashion ladio
Female Part
Rabada thabada
Rocket ladio
32 32 32
Super model ladio
Female Part
{Ladio
Beautiful ladio
Sexy ladio
Likes kodiyoo} (4)
Female Part
Pani koozh
Ival paarkkum paarvaiyo… oh
Kuzhambi vaasam
Ival koondhalo
Urulai seeval
Ival pesum sorkkalo
Kulir baanamo… urchaagamo
Female Part
Naavil eri
Kaavi kandai
Koovi virkindraal
Pallukullae mellum gondhai
Otti kollgindraal
Panichudai paadhai ondril
Magizhvundhil
Kooti selgindraal
Female Part
{Ladio
Beautiful ladio
Sexy ladio
Likes kodiyoo} (4)
Female Part
Kasada thapara
knockout ladio
Gnanana namana
Fashion ladio
Female Part
Rabada thabada
Rocket ladio
32 32 32
Super model ladio
Female Part
Kasada thapara
Gnanana namana
Rabada thabada
32 22 32…..
Female Part
Vazhalai
Nurai aniyum mazhalai
Valayal
Aniyum oru vaanavill
Female Part
Pudavai
Soodum oru pirai nilavu
Ival boomikkae
Urumathiri
Pooththool thoovum
Megam pola
Vaanil oorgindraal
Female Part
Karpathanai
Kaattrai maari
Moochil sergindraal
Nunnalai paayum aduppondril
Nenjai vaati selgindraal
Female Part
{Ladio
Beautiful ladio
Sexy ladio
Likes kodiyoo} (4)
Female Part
Beautiful ladio…
Oooohoooooo…..ooooo…
Beautiful ladio….தமிழ்
பாடகி : நிகிதா காந்தி
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : { கசடதபற
ஞஙனநமன ரபடதபட
32 22 32 } (2)
பெண் : கசடதபற
நாக்அவுட் லடியோ
ஞஙனநமன பேஷன்
லடியோ
பெண் : ரபடதபட
ராக்கெட் லடியோ
32 32 32 சூப்பர் மாடல்
லடியோ
பெண் : { லடியோ பியூட்டிபுல்
லடியோ செக்ஸி லடியோ
லைக்ஸ் கோடியோ } (4)
பெண் : பனிக்கூழ் இவள்
பார்க்கும் பார்வையோ
ஓ குளம்பி வாசம் இவள்
கூந்தலோ உருளை சீவல்
இவள் பேசும் சொற்களோ
குளிர்பானமோ உற்சாகமோ
பெண் : நாவில் ஏறி காவிக்
கண்டை கூவி விற்கின்றாள்
பல்லுக்குள்ளே மெல்லும்
கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள்
பணிச்சுடை பாதை ஒன்றில்
மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள்
பெண் : { லடியோ பியூட்டிபுல்
லடியோ செக்ஸி லடியோ
லைக்ஸ் கோடியோ } (4)
பெண் : கசடதபற
நாக்அவுட் லடியோ
ஞஙனநமன பேஷன்
லடியோ
பெண் : ரபடதபட
ராக்கெட் லடியோ
32 32 32 சூப்பர் மாடல்
லடியோ
பெண் : கசடதபற
ஞஙனநமன ரபடதபட
32 22 32
பெண் : வழலை நுரை
அணியும் மழலை
வளையல் அணியும்
ஒரு வானவில்
பெண் : புடவை சூடும்
ஒரு பிறை நிலவு இவள்
பூமிக்கே உரு மாதிரி
பூத்துாள் தூவும் மேகம்
போல வானில் ஊர்கின்றாள்
பெண் : கற்பதனை காற்றாய்
மாறி மூச்சில் சேர்கின்றாள்
நுண்ணலை பாயும் அடுப்பொன்றில்
நெஞ்சை வாட்டி செல்கின்றாள்
பெண் : { லடியோ பியூட்டிபுல்
லடியோ செக்ஸி லடியோ
லைக்ஸ் கோடியோ } (4)
பெண் : பியூட்டிபுல்
லடியோ ஓஓஓஓ
ஹோ ஓஓஓஓ
பியூட்டிபுல் லடியோSong information
Singer: Nikita Gandhi
Music by: A. R. Rahman
Release information: From I (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Nikita Gandhi
- Film / album: I
- Composer: A. R. Rahman