Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part Kutrala malaiyile kuthithu vantha thamilile Vatratha pearalage neeyadu Thendral vanthadum aruviyile neeradu Male Part Kutrala malaiyile kuthithu vantha thamilile Vatratha pearalage neeyadu Thendral vanthadum aruviyile neeradu Male Part Kaaviyathil oru magale oviyathin thirumagale Kaaviyathil oru magale oviyathin thirumagale Soviyathin pearumagale neeyadu Engal sondha thamil marumagale neeradu Male Part Kutrala malaiyile kuthithu vantha thamilile Vatratha pearalage neeyadu Thendral vanthadum aruviyile neeradu Humming : ……………. Male Part Neengal emakalitha neiveli perumai kandu Neengal emakalitha neiveli perumai kandu Naangal umakalitha nandriye Ennai naane unakalithen selvame Ennai naane unakalithen selvame Male Part Thengodi thothukudi thiruthum thuraimugathaal Thengodi thothukudi thiruthum thuraimugathaal Pongodi kuvikum engal thaayagame Selva poonthottamagum engal thamilagame Humming : .………….. Male Part Thamil mozhi konda thangai Thanga niram minnum mangai Thamil mozhi konda thangai Thanga niram minnum mangai Thavalum keralathu vellathile Nee thavalnthal inimai varum ullathile..(2) Male Part Kutrala malaiyile kuthithu vantha thamilile Vatratha pearalage neeyadu Thendral vanthadum aruviyile neeradu
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே வற்றாத பேரழகே நீயாடு தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு........ ஆண் : குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே வற்றாத பேரழகே நீயாடு தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு........ ஆண் : காவியத்தில் ஒருமகளே ஓவியத்தில் திருமகளே காவியத்தில் ஒருமகளே ஓவியத்தில் திருமகளே சோவியத்தின் பெருமகளே நீயாடு எங்கள் சொந்த தமிழ் மருமகளே நீராடு ஆண் : குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே வற்றாத பேரழகே நீயாடு தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு........ ஆண் : லல்லில்லிலாலாலில்லிலேலேலே லல்லில்லிலாலாலில்லிலேலேலே ஆண் : நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு நாங்கள் உமகளித்த நன்றியே என்னை நானே உனக்களித்தேன் செல்வமே என்னை நானே உனக்களித்தேன் செல்வமே ஆண் : தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால் தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால் பொன்கோடி குவிக்கும் எங்கள் தாயகமே செல்வ பூந்தோட்டம் ஆகும் எங்கள் தமிழகமே ஆண் : .................... ஆண் : தமிழ்மொழி கொண்ட நங்கை தங்க நிறம் மின்னும் மங்கை தமிழ்மொழி கொண்ட நங்கை தங்க நிறம் மின்னும் மங்கை தவழும் கேரளத்து வெள்ளத்திலே நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே ஆண் : குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே வற்றாத பேரழகே நீயாடு தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு........
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Uyira Manama (1968) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Uyira Manama
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan