Roman script
Singer : Sathya Prakash Music by : C. Sathya Male Part {Kutheeti kannula Kuru kurunu pakkura Sappaathi kalliya Sambangiya maathura} (2) Male Part Nee parvaiyala Yenna yendi pangu podura Sollum vaarthaiyaala Nenjukulla sangu oodhura Male Part Naan unna pakkalenna Saatha aaludi Un paarvai pattathalae Dhadha thanadi Naan dhadha thanadi…. Male Part Kutheeti kannula Kuru kurunu pakkura Sappaathi kalliya Sambangiya maathura Male Part Pozhuthum nenappula nee Poratti edukkura Pathungum manasayum thaan Veratti pudikkura Male Part Seekkali pola enna Siripaala saaikura Makkana kooda neethan Maamethai aakura Male Part Soliyaaga nee enna Alli veesi en pora Saamburani pogaiyaga Suthi suthi yen vaara Male Part Paakkatha paakkatha Ippadi Unna paathu naan Thunguvathu eppadi Male Part Kutheeti kannula Kuru kurunu pakkura Sappaathi kalliya Sambangiya maathura Male Part Maathuraa maathuraa enna maathuraaaa… Maathuraa maathuraa enna maathuraaaa…hoiii.. Male Part Azhava sinungi enna Azhuthi mithikkura Azhaga nerungi vandhu Kazhutha nerikkira Kazhutha nerikkira Male Part Maathoppu kaathu pola Manasoda veesura Maarappu selaiyala Maruthani poosura Male Part Kaala neram paarama Sollurena un pera Koodipesa ennama Seivathenna kolarra Male Part Thakkatha thakkatha ippadi Unna thandinaan Vazhvathu eppadi Male Part Kutheeti kannula Kuru kurunu pakkura Sappaathi kalliya Sambangiya maathuraaa…
தமிழ்
பாடகா் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளா் : சி.சத்யா ஆண் : { குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற } (2) ஆண் : நீ பார்வையால என்ன ஏன்டி பங்கு போடுற சொல்லும் வார்த்தையால நெஞ்சுக்குள்ள சங்கு ஊதுற ஆண் : நான் உன்னப் பாக்கலேனா சாதா ஆளுடி உன் பார்வை பட்டதாலே தாதா தானடி நான் தாதா தானடி ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற ஆண் : பொழுதும் நினைப்புல நீ புரட்டி எடுக்குற பதுங்கும் மனசையும்தான் விரட்டி புடிக்குற ஆண் : சீக்காளி போல என்ன சிரிப்பால சாய்க்குற மக்கானா கூட நீதான் மாமேதை ஆக்குற ஆண் : சோழியாக நீ என்ன அள்ளி வீசி ஏன் போற சாம்புராணி புகையாக சுத்தி சுத்தி ஏன் வாற ஆண் : பாக்காத பாக்காத இப்படி உன்ன பாத்து நான் தூங்குவது எப்படி ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற ஆண் : மாத்துற மாத்துற என்ன மாத்துற மாத்துற மாத்துற என்ன மாத்துற ஹோய் ஆண் : அளவா சினுங்கி என்ன அழுத்தி மிதிக்குற அழகா நெருங்கி வந்து கழுத்த நொிக்கிற கழுத்த நொிக்கிற ஆண் : மாத்தோப்பு காத்து போல மனசோட வீசுற மாராப்பு சேலையால மருதாணி பூசுற ஆண் : கால நேரம் பாராம சொல்லுரேனே உன் பேர கூடிப் பேச எண்ணாம செய்வதென்ன கோளாற ஆண் : தாக்காத தாக்காத இப்படி உன்னத் தாண்டி நான் வாழ்வது எப்படி ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற
Song details
Music by: C. Sathya
Release information: From Velainu Vandhutta Vellaikaaran (2016) · Lyricist: Yugabharathi
- Singer: Sathya Prakash
- Film / album: Velainu Vandhutta Vellaikaaran
- Composer: C. Sathya