Roman script
Singer : Aditya R K Music by : Siddhu Kumar Lyrics by : Vignesh Ramakrishna Male Part Kalavadipona kannukula Kaththi vachalae Kalaiyadha thalaya Paththu vatti seeva vachalae Male Part Vidiyadha podhum Vittu vittu mulikka vachalae…ae Tholaiyadha podhum Enna theadi alaiya vachalae Male Part Haan ..aa Selavellam avala Varavellam naana Kadhiyellam avala Padichenae naana Mazhai ellam avala Nananjenae nanaa Vaadi vaasal thandi Male Part Hey! kuru kurunnu Kan kuruvudhu Kaaranam ivala Hey! viru virunnu Pen izhukudhu Kayagam ivala Male Part Kitta iva irukum oru nodi Thotta theri therikkum Minsara adi adi Katti iva pudikum sugamadi Koththa usurukulla Kuththala kuluradi Male Part Enna pathadhu podhum Vetti saachadhu podhum Kannu pachadhu podhum Konjam naan vazha dhan venum Male Part Thalli pottadhu podhum Muththam kettadhu podhum Moththam kaathadhu podhum Ellamae sollama venumae Male Part Kalavadipona kannukula Kaththi vachalae Kalaiyadha thalaya Paththu vatti seeva vachalae Male Part Haan ..hoo Selavellam avala Varavellam naana Kadhiyellam avala Padichenae naana Mazhai ellam avala Nananjenae nanaa Vaadi vaasal thandi Male Part Vizhi ellam avala Hoo oo oo Pagalachae iravai Ini ellam avala Hoo oo oo Vaadi vaasal thandi Male Part Hey! kuru kurunnu Kan kuruvudhu Kaaranam ivala Hey! viru virunnu Pen izhukudhu Kayagam ivala
தமிழ்
பாடகர் : ஆதித்யா ஆர். கே இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : களவடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே ஆண் : விடியாத போதும் விட்டு விட்டு முழிக்க வச்சாளே… தொலையாதே போதும் என்ன தேடி அலைய வச்சாளே ஆண் : ஹான் ... செலவெல்லாம் அவளா வரவெல்லாம் நானா கதையெல்லாம் அவளா படிச்சேன் நானா மழை எல்லாம் அவளா நனைஞ்சேனே நானா வாடி வாசல் தாண்டி ஆண் : ஏய்! குறு குறுன்னு கண் குறுவுது காரணம் இவளா ஏய்! விறு விறுன்னு பெண் இழுக்குது காயகம் இவளா ஆண் : கிட்ட இவ இருக்கும் ஒரு நொடி தொட்டா தெறி தெறிக்கும் மின்சார அடி அடி கட்டி இவ புடிக்கும் சுகமடி கொத்தா உசுருகுள்ள குத்தால குளூரடி ஆண் : என்ன பாத்தது போதும் வெட்டி சாச்சது போதும் கண்ணு பாத்தது போதும் கொஞ்சம் நான் வாழ தான் வேணும் ஆண் : தள்ளி போட்டது போதும் முத்தம் கேட்டது போதும் மொத்தம் காத்தது போதும் எல்லாமே சொல்லாம வேணுமே ஆண் : களவாடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே ஆண் : ஹான் ..ஹோ செலவெல்லாம் அவளா வரவெல்லாம் நானா கடையெல்லாம் அவளா படிச்சேனே நானா மழை எல்லாம் அவளா நனஞ்சேனே நானா வாடி வாசல் தாண்டி ஆண் : விழி எல்லாம் அவளா ஹோ ஓ ஓ பகலாச்சே இரவா இனி எல்லாம் அவளா ஹோ ஓ ஓ வாடி வாசல் தாண்டி ஆண் : ஏய்! குறு குறுனு கண் குறுவுது காரணம் இவளா ஏய்! விறு விறுன்னு பெண் இழுக்குது காயகம் இவளா
Song information
Singer: Aditya R K
Music by: Siddhu Kumar
Lyrics by: Vignesh Ramakrishna
Release information: From Kannai Nambathey (2023) · Singer: Adithya R K · Lyricist: Vignesh Ramakrishna · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Aditya R K
- Film / album: Kannai Nambathey
- Composer: Siddhu Kumar
- Lyricist: Vignesh Ramakrishna