Roman script
Singer : Hariharan
Music by : Sirpy
Male Part
{Kumudham pol vandha kumariyae
Mugam kungumamaai sivandhadhennavo
Manam vannaththirai kanavu kandatho} (2)
Male Part
{Nee pesum nerathil
Kalkandu kasakkum
Un nizhal kanda podhum
Adi thinakaranum kulirum} (2)
Male Part
{Idhayathin uyir ottamae….
Inba udhayathin olikkoottame….} (2)
Male Part
En manaveettin oru saavi neethaanae
Muththaaramae….. mani muthaaramae…..
Male Part
Kumudham pol vandha kumariyae
Mugam kungumamaai sivandhadhennavo
Manam vannaththirai kanavu kandatho
Male Part
{Panpaadum un kangal
Pon maalaimurasu
Minnum dhinamalar pol
Nee enai mella urasu} (2)
Male Part
Dhinathanthi adikkindrathae….
Dhinathanthi adikkindrathae….
Moochu theeyaga kodhikkindrathae
Ullam dhinam thanthi adikkindrathae
Moochu theeyaaga k odhikkindrathae
Male Part
Nenjil manamaalai malarae
Un ninaivennum
Mani osaiyae…. dhinam mani osaiyae….
Male Part
Kumudham pol vandha kumariyae
Mugam kungumamaai sivandhadhennavo
Manam vannaththirai kanavu kandatho
Male Part
{Radhi ennum azhagikkum
Needhaanae rani
Gadhi neeyae enai konjam
Kan paaru devi } (2)
Male Part
{Aanadha vigadam sollu….
Ennai perinba nadhiyil thallu….} (2)
Male Part
Naan paakkiyaadhipadhiyaanen
Unnaalae …
Kannae ushaa… pasumponnae ushaa….
Male Part
{Kumudham pol vandha kumariyae
Mugam kunkumamaai sivandhadhennavo
Manam vannaththirai kanavu kandatho} (2)தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : சிற்பி ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ ஆண் : நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும் உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும் நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும் உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும் ஆண் : இதயத்தின் உயிரோட்டமே இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே இதயத்தின் உயிரோட்டமே இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே ஆண் : என் மன வீட்டின் ஒரு சாவி நீ தானே முத்தாரமே மணி முத்தாரமே ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ ஆண் : பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு ஆண் : தினம் தந்தி அடிக்கிறதே தினம் தந்தி அடிக்கிறதே மூச்சு தீயாக கொதிக்கின்றதே உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே மூச்சு தீயாக கொதிக்கின்றதே ஆண் : நெஞ்சில் மணமாலை மலரே உன் நினைவென்னும் மணி ஓசையே...தினம் மணி ஓசையே... ஆண் : குமுதம் போல் வந்த குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ ஆண் : ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி ஆண் : ஆனந்த விகடம் சொல்லு என்னைப் பேரின்ப நதியில் தள்ளு ஆனந்த விகடம் சொல்லு என்னைப் பேரின்ப நதியில் தள்ளு ஆண் : நான் பாக்யாதிபதி ஆனேன் உன்னாலே கண்ணே உஷா பசும் பொன்னே உஷா ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வன்னத்திரைக் கனவுக் கண்டதோ ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வன்னத்திரைக் கனவுக் கண்டதோ
Song information
Singer: Hariharan
Music by: Sirpy
Release information: From Moovendhar (1998) · Lyricist: Thavasimani
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Moovendhar
- Composer: Sirpy